Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• டீன் ஏஜ் மகள்கள், மனைவியுடன் ரஜினிகாந்த்... யாரும் அதிகம் பார்த்திடாத அரிய போட்டோ!

டீன் ஏஜ் மகள்கள், மனைவியுடன் ரஜினிகாந்த்... யாரும் அதிகம் பார்த்திடாத அரிய போட்டோ!

மனைவி, மகள்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட அரிய பேமிலி போட்டோ வைரலாகி வருகிறது.

Kanimozhi Pannerselvam | Published : Mar 30 2021, 06:08 PM
1 Min read
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• Google NewsFollow Us
15

தமிழ் சினிமா என்றல்ல இந்திய அளவில் யாரும் தொட முடியாத உச்சத்தில் அமர்த்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கோலிவுட்டில் அப்போதும், இப்போதும் எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான்.

25

வயது 70யைக் கடந்துவிட்ட பிறகும் சூப்பர் ஸ்டார் நடித்த படங்கள் உலக அளவில் ஆயிரம் கோடி வரை கல்லாகட்டுகிறது. முக்கியப் பிரச்னைகள் குறித்து இவர் தெரிவிக்கும் கருத்துகள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக சொன்ன  ரஜினி இறுதியாக அந்த முடிவில் இருந்து பின்வாங்கினாலும், கொரோனா காலத்தில் என் ரசிகர்கள் உயிரை பணயம் வைக்க முடியாது என்ற உயர்ந்த எண்ணம் பாராட்டுக்களை குவித்தது.

35

வித்தியாசமான உடல் மொழி, பரட்டை தலையை கொதிவிடும் ஸ்டைல், வேகம் அனைத்தும் ஒன்றிணைந்து சிவாஜி ராவை ரஜினிகாந்தாக உரு பெறச்செயது. அபூர்வராகங்களில் தொடங்கிய சூப்பர் ஸ்டாரின் பயணம் இன்று அண்ணாத்த வரை ஸ்மூத்தாக சென்று கொண்டிருக்கிறது.

45

புகழின் உச்சத்தில் இருந்தாலும் குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் கொண்டவர் ரஜினிகாந்த். ஷூட்டிங் இல்லாத நாட்களில் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் இருப்பதை அதிகம் விருப்புவார். காதல் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தயாவுடன் தான் பொழுதுபோக்கவே விரும்புவார்.

55

அப்படி ஷூட்டிங் இல்லாத நாளில் வீட்டில் கேஷ்வல் உடையில் இருக்கும் ரஜினிகாந்த், டீன் ஏஜ் மகள்கள், மனைவியுடன் இருக்கும் பேமிலி போட்டோ சோசியல் மீடியாவி திடீரென அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Kanimozhi Pannerselvam
About the Author
Kanimozhi Pannerselvam

Recommended Stories
Top Stories