MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆளே மாறிப்போன சூப்பர் சிங்கர் 'பிரியங்கா' சேலையில் செம்ம க்யூட் லுக்!!

ஆளே மாறிப்போன சூப்பர் சிங்கர் 'பிரியங்கா' சேலையில் செம்ம க்யூட் லுக்!!

சூப்பர் சிங்கர் பிரியங்காவின் செம க்யூட்டான சேலை போட்டாக்கள் உள்ளே...

1 Min read
Author : Kalai Selvi
Published : Jan 07 2026, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : insta

'சின்ன சின்ன வண்ணக்குயில்' என்ற பாடல் பாடி பலரது இதயத்தை வென்றவர் தான் பாடகி பிரியங்கா.

25
Image Credit : insta

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் பல பாடல்கள் பாடி பிரபலமானாலும் இவர் பாடிய இந்த பாடல் தான் இவருக்கு நல்ல பெயர் மற்றும் புகழை ஏற்படுத்தி தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Related image1
Super Singer Ajay Krishna: மகன் பிறந்த ஒரே வருடத்தில் புது வீட்டில் குடியேறிய அஜய் கிருஷ்ணா! குவியும் வாழ்த்து
Related image2
Super Singer 10.. வெளியான Results.. டைட்டில் வின்னர் யார்? டாப் 5 வெற்றியாளர்களுக்கு என்னென்ன பரிசுகள்?
35
Image Credit : insta

இனிமையான குரலுக்காக அறியப்படும் இவர் பல தமிழ் பாடல்களை பாடியுள்ளார்.

45
Image Credit : insta

சூப்பர் சிங்கர் பிரியங்கா ஒரு பாடகி மட்டுமல்ல அவர் ஒரு பல் மருத்துவரும் கூட.

55
Image Credit : insta

பலரது நெஞ்சங்களைக் கவர்ந்த பாடகி பிரியங்கா தற்போது தனது instagram பக்கத்தில் செம க்யூட்டான சேலை போட்டாக்களை பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சினிமா
சினிமா காட்சியகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆம்பளைங்க தான் அதிகம் பாதிக்கப்படுறாங்க... புயலைக் கிளப்பிய ரவி மோகனின் சூசக பதிவு
Recommended image2
சொந்த பந்தங்கள் சூழ ஜேஜேவென நடந்த விழா! தாய்மாமன் கடமையை கச்சிதமாக முடித்த KPY சரத்!
Recommended image3
This Week OTT Releases : இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
Super Singer Ajay Krishna: மகன் பிறந்த ஒரே வருடத்தில் புது வீட்டில் குடியேறிய அஜய் கிருஷ்ணா! குவியும் வாழ்த்து
Recommended image2
Super Singer 10.. வெளியான Results.. டைட்டில் வின்னர் யார்? டாப் 5 வெற்றியாளர்களுக்கு என்னென்ன பரிசுகள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved