- Home
- Cinema
- “இனி இவருக்கு பதில் இவர்”.... சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் அதிரடி மாற்றம்...!
“இனி இவருக்கு பதில் இவர்”.... சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் அதிரடி மாற்றம்...!
உலக நாடுகளை கடந்து, தற்போது தமிழகத்தை பெருமளவு அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே, அணைத்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடங்கியது. குறிப்பாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெப்சி தொழிலாளர்கள் மற்றும் பல கூலி தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். வேலையின்றி பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி, கடந்த 10 ஆம் தேதி முதல் 60 பேருடன் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றி சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி கொடுத்ததை தொடர்ந்து, தற்போது சீரியல் பணிகள் சூடுபிடித்துள்ளது.

சீரியல் படப்பிடிப்பு தளங்களில் இருந்து நடிகர், நடிகைகள் வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சன் தொலைக்காட்சியின் "நாயகி" சீரியலுக்கான நடிகர், நடிகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதையடுத்து விஜய் டிவி சீரியலில் ப்ரஜின் நடித்து வரும் 'அன்புடன் குஷி ' சீரியல் நடிகையும் மாற்றப்பட்டார். இந்த சீரியலில் நடிகையாக நடித்து வந்த மான்ஷி ஜோஷிக்கு பதிலாக புதிய ஹீரோயின் அறிமுகமாக உள்ளதாக அந்த சீரியலில் நடித்து வந்த அரவிந்த் என்பவர் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அதிரடி மாற்றமாக சன் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த “அழகு” சீரியலில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த சீரியலில் நடித்து வரும் அவினாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஊர்வசியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

சஸ்பென்ஸ் ! அழகு சீரியல் சுவாரஸியமான கதையுடன் , சஸ்பென்ஸூடனும் வருகிறது. பொருத்திருந்து பாருங்கள்... என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தலைவாசல் விஜய்யுடன் இருக்கும் மற்றொரு போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் தலைவாசல் விஜய், ரேவதி நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இருவரது போட்டோவையும் அவினாஷ் ஷேர் செய்துள்ளதால் இனி ரேவதி கதாபாத்திரத்திற்கு பதிலாக ஊர்வசி நடிப்பாரோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.