- Home
- Cinema
- 75 கோடி சம்பளம்... சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு வாய்ப்பை தேடி வந்து கொடுக்கிறதா சன் பிச்சர்ஸ் நிறுவனம்?
75 கோடி சம்பளம்... சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு வாய்ப்பை தேடி வந்து கொடுக்கிறதா சன் பிச்சர்ஸ் நிறுவனம்?
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு, சன் பிச்சர்ஸ் நிறுவனம் ரூ.75 கோடி சம்பளம் பேசி சூப்பர் ஆஃப்பர் ஒன்றை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

டாப் 5 நடிகர்கள் பட்டியலில் இருக்கும் சிவகார்த்திகேயன், தற்போது வித்தியாசமான படங்களையும், கதைக்களத்தையும் தேர்வு செய்து நடிப்பில் அசத்தி வருகிறார். சின்ன திரையில் இருந்து வந்த ஒரு பிரபலம் இந்த அளவிற்கு வளர்ந்துவிட்டாரா? என பல வருடமாக முன்னணி இடத்தை பிடிக்க போராடி வரும் பிரபலங்கள் சிலர் மூக்கு மீது விரல் வைக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

தற்போது இவர் நடித்து வரும் படங்களுக்கு சுமார், 20 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

இவர் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்த்து, டான், மற்றும் அயலான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, சன்டிவி நிறுவனம் சிவகார்த்திகேயனுக்கு சுமார் 75 லட்சம் சம்பளம் பேசி வழிய வந்து சூப்பர் ஆஃப்பர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது இரண்டு வருடத்தில், சிவகார்த்திகேயன் சன் பிச்சர் நிறுவனத்திற்கு 5 படங்கள் நடித்து கொடு ரூ.75 கோடி சம்பளம் கொடுப்பதாக அணுகியுள்ளதாம்.

இந்த வாய்ப்பை சிவகார்த்திகேயன் பயன்படுத்தி கொண்டால், இந்த 5 படங்களை இயக்கம் இயக்குனர்கள் யார் என்பது தான் ரசிகர்களின் அடுத்த கேள்வியாக உள்ளது. இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சன் பிச்சர்ஸ் நிறுவனம் மெகா பட்ஜெட் படங்களான 'அண்ணாத்த' மற்றும் 'தளபதி 65 ' ஆகிய படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.