ஊர்வசி கையில் தூக்கி வச்சியிருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?

First Published 12, Jun 2020, 5:33 PM

ஊர்வசி கையில் தூக்கி வச்சியிருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?

'முந்தானை முடிச்சி' படத்தில் படத்தில் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடித்த புகைப்படம் இது. நடிகை ஊர்வசி கையில் சும்மா ஜம்முனு உட்காந்து இருக்காங்க பாருங்க.

நடிகை சுஜிதா இப்போது இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  குழந்தை நச்சரியமாக  தன்னுடைய திரையுலக பணியை துவங்கினாலும் இவரால் கதாநாயகி என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை.

தல அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற வாலி படத்தில் நடித்த போது, இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் அஜித்துடன் சேர்ந்து சுஜிதா எடுத்துக்கொண்ட புகைப்படம்.

தமிழை தவிர சுஜிதா, குழந்தை நட்சத்திரமாக சில தெலுங்கு  ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். அந்த வங்கியில் நடிகர் சிரஞ்சீவி நடித்த பிறவாடி பிராணம் என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

குழந்தை நட்சத்திரமாக நடித்து பல படங்களில் கலக்கிய இவர், தற்போது பாண்டியன் ஸ்டார் மூலமாக... சின்னத்திரை ரசிகைகள் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

loader