MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அகரம் மூலம் சிகரம் தொட்ட மாணவர்! அகரம் உதவியுடன் டாக்டர் படித்து உலக சுகாதார மையத்தில் வேலை- சூர்யா நெகிழ்ச்சி

அகரம் மூலம் சிகரம் தொட்ட மாணவர்! அகரம் உதவியுடன் டாக்டர் படித்து உலக சுகாதார மையத்தில் வேலை- சூர்யா நெகிழ்ச்சி

சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் உதவியுடன் படித்து டாக்டர் ஆன மாணவர் ஒருவர் தற்போது உலக சுகாதார மையத்தில் வேலை பார்த்து வருகிறாராம்.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 16 2023, 01:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகனான இவர், அகரம் என்கிற அறக்கட்டளை மூலம் பல்வேறு ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்காக உதவி வருகிறார். பல ஆண்டுகளாக இவரது அறக்கட்டளையின் உதவியுடன் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதேபோல் கடந்த 44 ஆண்டுகளாக நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவி வருகிறார்.

24

அந்த வகையில், இந்த ஆண்டு சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் பெற்றோரை இழந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியும், அகரம் விருது விழா நிகழ்ச்சியும் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவக்குமார், அவரது மகன்கள், கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரும் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகையை வழங்கினர்.

இதையும் படியுங்கள்... Maddy மற்றும் Modi உடன் செல்பி எடுத்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் - மாதவன் ஷேர் பண்ணிய மெர்சல் மொமண்ட்

34

இந்த விழாவில் நடிகர் சூர்யா ஒரு நெகிழ்ச்சியான தருணத்தையும் பகிர்ந்துகொண்டார். அகரம் அறக்கட்டளையின் உதவியுடன் மருத்துவம் பயின்ற மாணவர் ஒருவர் தற்போது உலக சுகாதார மையத்தில் பணியாற்றி வருவதாக கூறி நெகிழ்ச்சி அடைந்தார். அகரம் மூலம் பயின்று டாக்டர் ஆன முதல் மாணவரான அவரின் வளர்ச்சி வியப்பளிப்பதாக சூர்யா பேசுகையில் கூறினார். 

44

தொடர்ந்து பேசிய அவர், சமுதாய மாற்றத்திற்கு கல்வி தான் அவசியம், கல்வி மூலம் வாழ்க்கையை படியுங்கள். வெறும் மார்க் மட்டுமே வாழ்க்கை கிடையாது. அதையும் தாண்டி புரிந்துகொள்ள வேண்டும். சாதி, மதத்தை கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். தன்னார்வலர்களால் தான் இன்று அகரம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அரசும் அகரத்திற்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகிறது” என சூர்யா அதில் பேசினார்.

இதையும் படியுங்கள்... எல்லாம் உனக்காக சகோ.. தம்பி எல்வினுடன் களமிறங்கும் ராகவா லாரன்ஸ் - அதிவேகமாக வரும் Bullet!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டூ நேஷனல் அவார்டு வின்னர்! அஜித்திற்கும் பிரபுதேவாவிற்கும் குரல் கொடுத்த விக்ரம் - திரைக்குப் பின்னால் இருந்த 10 ஆண்டு போராட்டம்!
Recommended image2
வாழ்க்கையா? பணமா? காதல் கோட்டை படத்திற்காக அஜித் செய்த அந்தப் பெரிய தியாகம்.. இன்று வரை யாருக்கும் தெரியாத உண்மை!
Recommended image3
டான் 3 சர்ச்சை: ரன்வீர் சிங் 40 கோடி கொடுப்பாரா? அல்லது ஃபர்ஹான் அக்தர் கோர்ட்டுக்கு செல்வாரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved