பேண்ட் போட மறந்துட்டீங்களா?... சட்டையுடன் போஸ் கொடுத்த‘கன்னக்குழி அழகி’யை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

First Published 7, Nov 2020, 7:16 PM

கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான். இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். யுத்தம் செய், டார்லிங், மேகா ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார். டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது.

முன்னணி நடிகையாக சிருஷ்டியை திரையில் பார்க்க வேண்டுமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதனால் பட வாய்ப்புகளை தட்டித்தூக்க அம்மணியும் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் அதிகமாக கவர்ச்சி இன்றி போட்டோக்களை வெளியிட்டு வந்த சிருஷ்டி டாங்கே தற்போது கண் கூசும் அளவிற்கு காட்டி வருகிறார். ‘தாவணி போட்ட தீபாவளியாக’ மனதை வருடியவர் இப்படி மாறிவிட்டாரே என ரசிகர்கள் வருத்தில் உள்ளனர்.

தற்போது உச்சகட்ட கவர்ச்சியாக வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு பேண்ட் போடாமல் ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

தனது பளபளக்கும் தொடையை காட்டி ரசிகர்களை உச்சு கொட்ட வைத்துள்ள சிருஷ்டி டாங்கேவின் போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

அந்த ஹாட் கிளிக்கில் கூட கொள்ளை கொள்ளும் தனது கன்னக்குழி அழகை காட்டி ரசிகர்களை வசீகரித்துள்ளார் சிருஷ்டி டாங்கே. அந்த போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் என்ன சிருஷ்டி பேண்ட் போட மறந்துட்டீங்களா? என கலாய்த்து வருகின்றனர்.