கோலிவுட்டுக்கு வந்த பிறகு செம அடக்கமா மாறிய கே.ஜி.எப் நாயகி...ஸ்ரீநிதி ஷெட்டியின் சமீபத்திய புகைப்படம்
தற்போது கோலிவுட்டு வந்த பிறகு அடக்கமான உடைகளுடன் அளவான கவர்ச்சி காட்டி வருகிறார் ஸ்ரீநிதி.
Srinidhi Shetty
சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற விக்ரமின் கோப்ரா படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி.
முன்னதாக ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நாயகிகள் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றனர். ஆனால் இந்த விழாக்கள் மற்றும் ட்ரைலருக்கு கிடைத்த வாய்ப்பு கூட படத்திற்கு கிடைக்கவில்லை.
Srinidhi Shetty
மாடல் அழகியான ஸ்ரீநிதி ஷெட்டி கேஜிஎப் படத்தில் தான் முதன் முதலில் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் வில்லனின் மகளாக இவர் நடித்திருப்பார். இந்த படத்தில் திமிரு பிடித்த பெண்ணாக தோன்றியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...மஞ்சள் காட்டு மைனாவாய் ...சேலையில் கவர்ந்திழுக்கும் வாணி போஜன்
தற்போது மீண்டும் யாஷ் நாயகனாக நடித்த கே ஜி எஃப் 2 படத்தில் தோன்றியிருந்த இவர் இந்த பகுதியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தார். இதில் நாயகனின் மனைவியாக தோன்றி ரசிகர்களை ஈர்த்தார்.
Srinidhi Shetty
பின்னர் பான் இந்திய படமாக உருவான கோப்ராவில் நாயகியாக வாய்ப்பை பெற்றார். ஆனால் கோப்ரா படம் அதிக வரவேற்பை பெறாததால் இவருக்கு தமிழிலும் இதுவரை வாய்ப்புகள் எதுவும் கிடைக்க வில்லை..
மேலும் செய்திகளுக்கு...மஞ்சள் காட்டு மைனாவாய் ...சேலையில் கவர்ந்திழுக்கும் வாணி போஜன்
Srinidhi Shetty
இதற்கிடையே அவ்வப்போது கிளாமர் லுக் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரீநிதி முன்னதாக உள்ளாடை விளம்பரம் போல கவர்ச்சியை அள்ளி தெளித்திருந்தார். தற்போது கோலிவுட்டு வந்த பிறகு அடக்கமான உடைகளுடன் அளவான கவர்ச்சி காட்டி வருகிறார் ஸ்ரீநிதி.
மேலும் செய்திகளுக்கு.. கண்ணாடி முன்னாடி கவர்ச்சியை பிரதிபலிக்கும் ஆண்ட்ரியா....ஹாட் பிசாசு என நெகிழ்ந்து போகும் ரசிகர்கள்