MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சுந்தரி சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சுந்தரி சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சுந்தரி சீரியலுக்கு சன் டிவி எண்டு கார்டு போட முடிவு செய்துவிட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து, மற்றொரு ஹிட் சீரியலும் முடிவுக்கு வர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 08 2024, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சன் டிவியில் பாசமலர் படத்திற்கு நிகராக அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல் 'வானத்தைப் போல'. இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக வெளியாகி உள்ள தகவல், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

நடிகர் ஸ்ரீகுமார் கதாநாயகனாக நடிக்கும் இந்த தொடரில், மான்யா ஆனந்த் அவருடைய தங்கச்சியாக லீடு ரோலில் நடித்து வருகிறார். 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், துவங்கிய போது ஸ்ரீகுமார் நடித்து வரும் சின்னராசு கதாபாத்திரத்தில், நடிகர் தமன் குமார் நடித்து வந்தார். அவருடைய தங்கை துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்து வந்தார். இருவருமே ஒரே நேரத்தில் இந்த சீரியலில் இருந்து விலக, ஸ்ரீ குமார் மற்றும் மான்யா ஆனந்த் இந்த தொடரில் இணைந்தனர்.

கொசுவலையில் தைத்த கிக்கான உடையில்... கடற்கரையில் பிக்பாஸ் ஜனனி எடுத்து கொண்ட மிடுக்கான போட்டோஸ் ஷூட்!

34

2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு என மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. விறுவிறுப்பான கதைகளத்தில் எமோஷன், துரோகம், பழிவாங்குதல், என யூகிக்க முடியாத ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் இந்த தொடரில் நீலிமா ராணி மற்றும் அருண்குமார் ராஜன் ஆகியோர் இணைந்தனர். இவர்கள் இணைந்த பின்னர் புதிய கோணத்தில் சீரியல் நகர்ந்து வருகிறது.

44

தற்போது வரை, சுமார் 1100 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், முடிவுக்கு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.  அதன்படி ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்த சீரியலில் கிளைமேக்ஸ் காட்சி ஒளிபரப்ப திட்டமிட்டு இருப்பதாகவும், வெளியாகியுள்ள தகவல் வானத்தைப்போல சீரியலுக்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சீரியலை, ராமச்சந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். ஏற்கனவே சுந்தரி சீரியல் முடிவுக்கு வருவதால் , தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தி வந்த ரசிகர்கள் இந்த தொடரும் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.  

கையில் சரக்குடன் பார்ட்டி பண்ணும் மணமகள்! மாடர்ன் உடையில் ரொமான்டிக் போட்டோ ஷூட்.. களைகட்டிய ஷாரிக் வெட்டிங்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image2
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Recommended image3
Now Playing
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved