MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கொசுவலையில் தைத்த கிக்கான உடையில்... கடற்கரையில் பிக்பாஸ் ஜனனி எடுத்து கொண்ட மிடுக்கான போட்டோஸ் ஷூட்!

கொசுவலையில் தைத்த கிக்கான உடையில்... கடற்கரையில் பிக்பாஸ் ஜனனி எடுத்து கொண்ட மிடுக்கான போட்டோஸ் ஷூட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இலங்கை தொகுப்பாளினி ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

1 Min read
Author : manimegalai a
Published : Aug 07 2024, 10:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Bigg Boss Janani Photos

Bigg Boss Janani Photos

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி இலங்கையை சேர்ந்த பிரபலங்களுக்கும் தொடர்ந்து அவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்து வருகிறது. எனவே ஒவ்வொரு சீசனிலும்,  இரண்டு அல்லது அதற்க்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரபலங்கள் போட்டியாளராக பங்கேற்று வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Sri Lankan Contestant

Sri Lankan Contestant

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த போட்டியாளராக களமிறங்கியவர், தொகுப்பாளரும், மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ஜனனி.

'கோட்' பட புரோமோஷன்...! இதை மட்டும் பண்ணவே கூடாது.. ரசிகர்களுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட தளபதி.!

36
Un Expected Elimination:

Un Expected Elimination:

லாஸ்லியாவுக்கு பின்னர் ஜனனி தான் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்றார். மேலும் ஆரம்பத்தில் இருந்தே அமைதியாகவும், நிதானமாகவும் விளையாடி வந்த ஜனனி ஃபைனலுக்குள் நுழைவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில்... ஃபைனலுக்கு செல்வதற்கு முன்பாகவே வெளியேறினார்.

46
Leo Movie Chance:

Leo Movie Chance:

அதேநேரம் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் பிக்பாஸில் இருந்து வெளியேறிய இளம் போட்டியாளராகவும் ஜனனி பார்க்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதுமே இவருக்கு ஜாக்பாட் வாய்ப்பாக கிடைத்தது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து வந்த 'லியோ' பட வாய்ப்பு.

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தில் சிங்கம் புலி நடித்த ரோலில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

56
Searching Movie Chance:

Searching Movie Chance:

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ஜனனி, அடுத்ததாக ஹீரோயினாக நடிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இதற்காக விதவிதமான போட்டோ ஷூட் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

66
Latest Photo Shoot:

Latest Photo Shoot:

தற்போது கொசுவலையில் தைத்தது போல் உடை அணிந்து... கடற்கரை காற்றை வாங்கியபடி கலக்கலாக எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிரைவேட் ஜெட், ஆடம்பர பங்களா, விதவிதமான சொகுசு கார்கள் என.. கோடீஸ்வரராக வாழும் Jr NTR-யின் சொத்து மதிப்பு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved