MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஸ்ரீதேவி மிகவும் திமிர் பிடித்தவர்! மூத்த நடிகையின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

ஸ்ரீதேவி மிகவும் திமிர் பிடித்தவர்! மூத்த நடிகையின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

நடிகை ஸ்ரீதேவி மிகவும் திமிராக நடந்து கொள்பவர் என்று மூத்த நடிகை ஜெயப்பிரதா கூறியுள்ளார். இதற்கான காரணம் என்ன? ஸ்ரீதேவி மீது ஜெயப்பிரதாவுக்கு அப்படி ஏன் கோபம்? என்பதை விரிவாக பார்ப்போம்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Sep 28 2024, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Actress Sridevi Cinema Carrier:

Actress Sridevi Cinema Carrier:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, பின்னர் கோலிவுட் திரையுலகில் கதாநாயகியாக மாறிய ஸ்ரீதேவி... மிக குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்தார். பின்னர் பாலிவுட் திரையுலகிலும் நுழைந்து, லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை கைப்பற்றினார். மேலும் இந்திய திரையுலக ரசிகர்களால் 'அதிலோக சுந்தரி' என அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Srdevi Shocking Death:

Srdevi Shocking Death:

அந்த அளவிற்கு ரசிகர்களை தன்னுடைய ஆட்டம், பாட்டம், நடிப்பு மற்றும் அழகால் மயக்கியவர். கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகை ஸ்ரீதேவி, தன்னுடைய 50 வயதில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்றபோது... குளித்து கொண்டிருக்கும் போதே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர் உயிரிழந்து 6 வருடங்கள் ஆன பின்பும் கூட.. இவருடைய நினைவுகள் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் உள்ளது.

ரஜினியை ஹீரோவாக்க கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை விற்ற நண்பர்! ராஜ் பகதூர் பற்றிய தகவல்கள்!
 

35
Jaya Prada About Sridevi

Jaya Prada About Sridevi

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீதேவி... படக்குழுவினரை மிகவும் சிரம படுத்த கூடிய நடிகை என்றும், சில நடிகர், நடிகைகளிடம் மிகவும் திமிராக நடந்து கொள்பவர் என கூறப்படுகிறது. 

குறிப்பாக சில நடிகைகளை ஸ்ரீதேவி வயதில் மூத்தவராக இருந்தால் கூட மதிக்க மாட்டாராம். இதில் முதலில் சொல்ல வேண்டிய பெயர் ஜெயப்பிரதா. அவரிடம் ஸ்ரீதேவி எந்த நட்புறவும் வைத்துக் கொள்ளவில்லையாம். ஒரு சந்தர்ப்பத்தில் ஜெயப்பிரதா, ஸ்ரீதேவியை மிகவும் திமிர் பிடித்த நடிகை என கூறியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் மட்டுமே ஸ்ரீதேவி ஜெயப்ரதாவிடம் பேசுவாராம்.

45
Jayaprada Interview

Jayaprada Interview

மிகவும் நெருக்கமாகவும் தோழியை போல் பழகுவாராம். அதன் பிறகு ஏதேனும் சினிமா விழாக்களில் சந்திக்க நேர்ந்தால் கூட ஜெயப்பிரதாவிடம் முகம் கொடுத்து பேச மாட்டாராம். ஜெயப்பிரதா  ஒரு இடத்தில் அமர்ந்திருந்தால், ஸ்ரீதேவி அவரை விட்டு தூரமாக சென்று வேறு நாற்காலியில் உட்காருவாராம். இப்படி பலரிடமும் ஸ்ரீதேவி நடந்து கொள்வாராம்.

எத்தனை படங்களில் ஒன்றாக நடித்திருந்தாலும், ஒவ்வொரு படத்திற்கும் இயக்குநர் அல்லது தயாரிப்பாளர் யாராவது ஒருவர் வந்து, 'இவர் ஜெயப்பிரதா' என்று ஸ்ரீதேவிக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருந்ததாம். ஆனால் ஸ்ரீதேவி அவரைப் பார்த்தாலும் பேச மாட்டாராம். இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் ஜெயப்பிரதா கூறியுள்ளார்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் நிகழ்ச்சியால் விஜய் டிவி-யின் 4 முத்தான சீரியல்கள் முடிவுக்கு வருகிறதா?

55
Jaya prada accusation

Jaya prada accusation

ஸ்ரீதேவியைப் பற்றி இதுபோன்ற கருத்துக்கள் பல சந்தர்ப்பங்களில் எழுந்துள்ளன. 'பாகுபலி' படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவியிடம் ராஜமௌலி கேட்டாராம். ஆனால் அவர் மிகவும் திமிராக பதில் சொன்னதோடு, பல கோரிக்கைகளையும் வைத்தாராம். இதனால் ஸ்ரீதேவியை அந்தப் படத்தில் நடிக்க வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சிவகாமி வேடத்தில் ரம்யா கிருஷ்ணாவைப் பார்த்த பிறகு, ஸ்ரீதேவியைத் தேர்ந்தெடுக்காதது நல்லதாகப் போய்விட்டது என்று ராஜமௌலி கூறியதாகக் கூறப்படுகிறது. ஜெயப்பிரதாவுடன் ஸ்ரீதேவிக்கு ஏற்பட்ட மோதல் குறித்து நடிகை ஜெயசுதா கூட ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார். தற்போது இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஸ்ரீதேவி
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved