MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் டிவியை விட்டு வெளியேறும் பிரியங்கா தேஷ்பாண்டே? - காரணம் என்ன?

விஜய் டிவியை விட்டு வெளியேறும் பிரியங்கா தேஷ்பாண்டே? - காரணம் என்ன?

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே, திடீரென அந்த சேனலை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 23 2025, 07:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Priyanka Deshpande out from Vijay TV : தமிழ் நாட்டை பொருத்தவரை சக்கைப்போடு போட்டு வரும் தொலைக்காட்சிகளில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் இருப்பது விஜய் டிவி தான். இதில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள், பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய தொடர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களிலும் சன் டிவியை விட அதிக டிஆர்பி அள்ளி வருவது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Makapa Anand

Makapa Anand

கைமாறும் Vijay TV

இப்படி மக்களின் மனம் கவர்ந்த தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவி, விரைவில் கைமாற உள்ளதாம். அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தை ஜியோ நிறுவனம் வாங்கி, தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் என மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது விஜய் டிவியையும் அம்பானிக்கு சொந்தமான வியாகாம் நிறுவனம் நடத்தும் கலர்ஸ் டிவி கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் விஜய் டிவியின் லோகோவையும் மாற்ற இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதையும் படியுங்கள்... Priyanka Deshpande: திருமணத்திற்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கு? மனம் திறந்த பிரியங்கா தேஷ்பாண்டே!

34
Priyanka deshpande

Priyanka deshpande

விஜய் டிவியில் இருந்து வெளியேறும் Priyanka Deshpande?

விஜய் டிவியை பெரும் தொகை கொடுத்து கலர்ஸ் டிவி வாங்கி உள்ளதாம். இதனால் அதில் அதிரடியாக சில மாற்றங்களை செய்யவும் கலர்ஸ் டிவி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோக்கள் அரைத்த மாவையே அரைத்து வருவதால், அதற்கெல்லாம் மூடுவிழா நடத்திவிட்டு, புத்தம் புது ரியாலிட்டி ஷோக்களை களமிறக்க திட்டமிட்டு உள்ளதாம். அதேபோல் பழைய தொகுப்பாளர்களான பிரியங்கா தேஷ்பாண்டே, மாகாபா மற்றும் கோபிநாத் ஆகியோர் நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாம்.

44
Neeya Naana Gopinath

Neeya Naana Gopinath

விஜய் டிவியை கைப்பற்றிய Colors TV?

பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தார். அதேபோல் கோபிநாத், நீயா நானா என்கிற நிகழ்ச்சியை 18 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார். இந்த பேவரைட் நிகழ்ச்சிகளை எல்லாம் முடிவுக்கு கொண்டுவர உள்ள தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. 90ஸ் கிட்ஸின் பேவரைட் தொலைக்காட்சியாக இருந்து வந்த விஜய் டிவி விரைவில் கைமாற உள்ளதால் அதுகுறித்த நினைவுகளையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்... Pandian Stores: மீண்டும் சிக்கிய மயிலு... ஆப்பு கன்ஃபாம்; மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ராஜு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி
பிரியங்கா தேஷ்பாண்டே
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Recommended image2
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image3
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved