திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சூரி.!

First Published May 3, 2021, 6:58 PM IST

சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்று முதல் முறையாக தேர்தலில் காலம் கண்டு, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து நடிகர் சூரி நேரில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார்.