ஒரே படத்தில் உச்சம் தொட்ட அபர்ணா முரளி... “சூரரைப் போற்று” பட நடிகையின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First Published 19, Nov 2020, 1:37 PM

ஒரே படத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததால் கேரளத்து நடிகையான அபர்ணா முரளிக்கும் கோலிவுட்டில் மவுசு கூடியிருக்கிறது.

சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.

தீபாவளி விருந்தாக அமேசான் பிரைமில் வெளியான இந்த திரைப்படத்தை முதல் நாளிலேயே 55 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

கோபிநாத் எழுதிய சுயசரிதை புத்தகமான Simply Fly – A Deccon odyssey என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு சுவாரஸ்யமான படத்தை இயக்கியுள்ளார் சுதா கோங்கரா.

இந்த படத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். அதேபோல் சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கும், மனைவியாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கும் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

ஒரே படத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததால் கேரளத்து நடிகையான அபர்ணா முரளிக்கும் கோலிவுட்டில் மவுசு கூடியிருக்கிறது. தமிழ் ரசிகர்கள் பலரும் தங்களது கனவு கண்ணியாக நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

தமிழில் சர்வம் தாளமயம், 8 தோட்டாக்கள் ஆகிய படங்களில் ஏற்கனவே அபர்ணா முரளி நடித்திருந்தாலும் அவரை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் “சூரரைப் போற்று” என்ற படம் மூலமாக ஒட்டுமொத்த கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார்.

அதன் விளைவு தற்போது தமிழில் பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து கொண்டிருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் சில லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அபர்ணா பாலமுரளி, தற்போது தனது சம்பளத்தை கோடியை தாண்டி ஏற்றிவிட்டதாக கூறப்படுகிறது.