- Home
- Cinema
- Sonia Agarwal : சோனியா அகர்வாலா இது? 43 வயசு மாதிரியே தெரில! ஆளை மயக்கும் அழகில் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
Sonia Agarwal : சோனியா அகர்வாலா இது? 43 வயசு மாதிரியே தெரில! ஆளை மயக்கும் அழகில் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
நடிகை சோனியா அகர்வாலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நடிகை சோனியா அகர்வால் 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.
இப்போது சோனியா அகர்வால் சிங்கிளாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சோனியா அகர்வால் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

