ஒட்டிப்போன வயிற்றுடன் செம ஸ்லிம் பிட்டான ஸ்ருதிஹாசன்..ஹாட் போட்டோஸ் உள்ளே!
சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகவும் , NBK 107 -ம், "மெகா154" எனும் சிரஞ்சீவியின் பெயரிடப்படாத திரைப்படத்திலும் ம் நாயகியாக கமிட்டாகியுள்ளார் இவர் செம ஸ்லிம் பிட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Shruti Haasan
உலக நாயகன் கமலின் மகளான ஸ்ருதி ஹாசன் நடிகை மற்றும் பின்னணிப் பாடகி என பன்முகம் காட்டி வருகிறார். தமிழ் , தெலுங்கு, பாலிவுட் என கமிட்டாகி வரும் இவர் கமல்ஹாசனின் முதல் மனைவியான சரிகா தாக்கூரின் மகளாவார்.
Shruti Haasan
கடந்த 2010 -ஆண்டு வெளியான இந்த படம் உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் ஸ்ருதி. அறிமுக இயக்குனரான சக்ரி டோலெட்டி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் மோகன்லால் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..கையில் சரக்கு பாட்டலுடன் லாரன்ஸ்..ருத்ரன் நியூ லுக்குடன் வெளியான ரிலீஸ் டேட் !
Shruti Haasan
இருந்தும் சூர்யாவின் 7-ம் அறிவு இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. முக்கிய ரோலில் நடித்திருந்த இவர் அந்த படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். முன்னதாக தேவர் மகன் படத்தில் போற்றி பாடடி பொண்ணே பாடல் மூலம் பாடகியான ஸ்ருதி.
மேலும் செய்திகளுக்கு... சமந்தா ஸ்டைலை பின்பற்றும் ராசிக்கண்ணா..உள்ளாடை தெரிய வெளியிட்டுள்ள ஹாட் போஸ்..
Shruti Haasan
பின்னர் தனுஷுடன் 3, விஷாலுடன் பூஜை, விஜயுடன் புலி, அஜித்தின் வேதாளம், சிங்கம் 3-ல் செகண்ட் ஹீரோயின், விஜய் சேதுபதியின் லாபம் உள்ளிட்ட படங்களில் தோன்றினார். முன்னதாக லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சேளுடனான காதல் பிரேக் அப் உள்ளிட்ட காரங்களால் சில காலம் திறத்துறையிலிருந்து தள்ளி இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு.. அன்று சூர்யா... இன்று ஷாருக்கான் - மாதவனின் ராக்கெட்ரி டீம் வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வைரல்
Shruti Haasan
தற்போது டேட்டு கலைஞர் சந்தனுவுடன் செட்டிலாகி விட்ட ஸ்ருதி, அவ்வப்போது தங்களது மிதமிஞ்சிய ரொமாண்டிக் காட்சிகளை வெளியிட்டு வருகிறார். சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகவும் , NBK 107 -ம், "மெகா154" எனும் சிரஞ்சீவியின் பெயரிடப்படாத திரைப்படத்திலும் நாயகியாக கமிட்டாகியுள்ளார் இவர் செம ஸ்லிம் பிட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.