MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சமந்தா ஸ்டைலை பின்பற்றும் ராசிக்கண்ணா..உள்ளாடை தெரிய வெளியிட்டுள்ள ஹாட் போஸ்..

சமந்தா ஸ்டைலை பின்பற்றும் ராசிக்கண்ணா..உள்ளாடை தெரிய வெளியிட்டுள்ள ஹாட் போஸ்..

சமீபகால சமந்தா ஸ்டைலில் செம ஸ்லிம் உள்ளாடை, மேல் சால், பாவாடை அணிந்து தூக்கலான கிக் போஸுகளை பகிர்ந்துள்ளார் ராசி கண்ணா. 

1 Min read
Author : Kanmani P
Published : Jul 03 2022, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rashi Khanna

Rashi Khanna

தெலுங்கு, தமிழ் என கலக்கி வரும் ராசி கண்ணா தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். மித்ரன் ஜவஹர் எழுதி இயக்கும் இந்த படம் இசை நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும் . சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ் டைட்டில் ரோலில் நாயகியாக ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Rashi Khanna

Rashi Khanna

டெல்லியை சேர்ந்த ராஷி கண்ணா முதலில் பாலிவுட்டில் தான் அறிமுகமானார். இவர் பின்னணிப் பாடகியாகவும் உள்ளார். முதலில் மெட்ராஸ் கஃபே என்னும் படத்தில் அறிமுகமான இவர் அங்கு பெரிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்ற இவருக்கு அங்கு வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது.

மேலும் செய்திகளுக்கு..இது அருவாவும் இல்லை..சூர்யாவுக்கான கதையும் இல்லை..விஷயத்தை உடைத்த இயக்குனர் ஹரி !

34
Rashi Khanna

Rashi Khanna

தமிழில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் மூலம் என்ட்ரி கொடுத்தார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து அடங்கமறு, அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் யோகாவில் இவர் நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது நன்றி (தெலுங்கு), திருச்சிற்றம்பலம்குத்து , சர்தார் (தமிழ்) யோதாகுத்து (ஹிந்தி) உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு... அன்று சூர்யா... இன்று ஷாருக்கான் - மாதவனின் ராக்கெட்ரி டீம் வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வைரல்

44
Rashi Khanna

Rashi Khanna

அவ்வப்போது ரசிகர்களை குஷி படுத்தும் வண்ணம் கலர்புல்போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சோலி கோர்க்கப்பட்ட கவர்ச்சி உடையுடன் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். சமீபகால சமந்தா ஸ்டைலில் செம ஸ்லிம் உள்ளாடை , மேல் சால், பாவாடை அணிந்து தூக்கலான கிக் போஸுகளை பகிர்ந்துள்ளார் ராசி கண்ணா. 

மேலும் செய்திகளுக்கு..மீனாவுக்கும் நைனிகாவின் பரிதாப நிலை தான்"...உருக்கமாக பேசிய பார்த்திபன்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image2
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image3
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved