MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Don FDFS : கேங்காக தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த டான் படக்குழு.... வைரலாகும் டான் FDFS கிளிக்ஸ்

Don FDFS : கேங்காக தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த டான் படக்குழு.... வைரலாகும் டான் FDFS கிளிக்ஸ்

Don FDFS : டான் படத்தின் அதிகாலை காட்சியைக் காண டான் படக்குழுவும் தியேட்டருக்கு கேங்காக விசிட் அடித்துள்ளனர். அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் ரோகினி தியேட்டரில் ரசிகர்களும் முதல் காட்சியை பார்த்து ரசித்தார். 

1 Min read
Author : Ganesh A
Published : May 13 2022, 06:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சிவகார்த்திகேயன் - அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் டான். டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

26

மேலும் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி, பால சரவணன், சிவாங்கி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

36

இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ள இப்படம் கமர்ஷியல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது.

46

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான இப்படத்துக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி போடப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக அதிகாலை முதலே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடி கொண்டாடினர்.

56

இந்நிலையில், டான் படத்தின் அதிகாலை காட்சியைக் காண டான் படக்குழுவும் தியேட்டருக்கு கேங்காக விசிட் அடித்துள்ளனர். அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் ரோகினி தியேட்டரில் ரசிகர்களும் முதல் காட்சியை பார்த்து ரசித்தார். 

66

அதேபோல் இயக்குனர் சிபி, இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் ஷாரிக், ஆர்.ஜே.விஜய், நடிகை சிவாங்கி ஆகியோர் வெற்றி தியேட்டரில் முதல் ஷோவை பார்த்து ரசித்தனர்.

இதையும் படியுங்கள்... DON Review : டாக்டரை போல் டான் ஆகவும் கெத்து காட்டினாரா சிவகார்த்திகேயன்? - டான் படத்தின் டுவிட்டர் விமர்சனம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆலிவரின் ஆட்டம் ஆரம்பம்... ஜனனியை சேஸ் பண்ணும் தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அனல்பறக்கும் ட்விஸ்ட்
Recommended image2
ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை... கருப்பு படம் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட ஆர்.ஜே.பாலாஜி
Recommended image3
லஞ்சம் வாங்கிய செந்தில்... மயிலுக்காக மாஸ்டர் பிளான் போடும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved