MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இன்று தான் படம் ரிலீஸ் ஆச்சு! அதற்குள் போஸ் வெங்கட் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்!

இன்று தான் படம் ரிலீஸ் ஆச்சு! அதற்குள் போஸ் வெங்கட் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்!

நடிகரும் - இயக்குனருமான போஸ் வெங்கட்டின் திரைப்படம் இன்று வெளியான நிலையில்... இவரின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
Published : Oct 18 2024, 08:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bose Venkat Debut in Metti Oli Serial

Bose Venkat Debut in Metti Oli Serial

கடந்த 2002 ஆம் ஆண்டு, சன் டிவியில் ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' சீரியலில் முக்கிய வேடத்தில், போஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் போஸ் வெங்கட்.

சீரியல் மூலம் தன்னுடைய நடிப்பு கேரியரை துவங்கிய போஸ் வெங்கட், இதைத்தொடர்ந்து நடிகை மீனா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான லட்சுமி, ராதிகா நடிப்பில் ஒளிபரப்பான செல்வி, போன்ற சில சீரியல்களில் அடுத்தடுத்து நடித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Bose Venkat Cinema Carrier

Bose Venkat Cinema Carrier

சீரியலில் நடித்துக் கொண்டே, தமிழ் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேட துவங்கிய போஸ் வெங்கட்டுக்கு 'ஈரநிலம்' என்கிற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிந்தாமல் சிந்தாமல், அரசாட்சி, கண்ணம்மா, ரைட்டா தப்பா, தலைநகரம், நாளை, தீபாவளி, ரசிகர் மன்றம், போன்ற சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டும் இன்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, போன்ற மொழிகளிலும் நடித்துள்ள போஸ் வெங்கட், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் அறியப்பட்டவர்.

விவாகரத்து பயத்தை காட்டி மனைவிக்கு நாகர்ஜுனா போட்ட ஒரே கண்டீஷன்! 30 வருடமாக கஷ்டப்பட்டு காப்பாற்றும் அமலா!

34
Director Bose Venkat

Director Bose Venkat

இவர் சைல்ட் ஆர்ட்டிஸ்ட் ஆக அறிமுகமாகி, பின்னர் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை சோனியாவை காதலித்து 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நடிகர் என்பதைத் தாண்டி, கடந்த 2020 ஆம் ஆண்டு கன்னிமாடம் என்கிற படத்தை இயக்கினார் போஸ் வெங்கட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாக  வெற்றி பெறாவிட்டாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'சார்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தை வெற்றிமாறன் வழங்கியுள்ளார்.

44
Bose Venkat Mother Death

Bose Venkat Mother Death

'வாகை சூடவா' படத்திற்கு பின்னர், விமல் அழுத்தமான கதைக்களத்தில் நடித்துள்ள இந்த படம் கல்வியை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும், இந்த படத்தின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாத சோகத்தில் உள்ளார் இயக்குனர் போஸ் வெங்கட். இவரின் தாயார் ராஜாமணி 83. வயது மூப்பு காரணமாக உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டுவந்த இவர் இன்று மாலை 5 மணி அளவில், காலமானார். இவருடைய இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான அறந்தாங்கியில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் போஸ் வெங்கட் தன்னுடைய சமூக வலைதளத்தில் மிஸ் யு அம்மா என கண்ணீர் இமோஜியுடன் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் இருக்கு தொடர்ந்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.

ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் கூட டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து மிரட்டிய 5 நடிகர்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved