MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விவாகரத்து பயத்தை காட்டி மனைவிக்கு நாகர்ஜுனா போட்ட ஒரே கண்டீஷன்! 30 வருடமாக கஷ்டப்பட்டு காப்பாற்றும் அமலா!

விவாகரத்து பயத்தை காட்டி மனைவிக்கு நாகர்ஜுனா போட்ட ஒரே கண்டீஷன்! 30 வருடமாக கஷ்டப்பட்டு காப்பாற்றும் அமலா!

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, தன்னுடைய இரண்டாவது மனைவியான அமலாவுக்கு திருமணத்திற்கு முன்பு ஒரே ஒரு கண்டிஷன் போட்டு திருமணம் செய்து கொண்ட தகவலை, தன்னுடைய பேட்டி ஒன்றில்  குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 18 2024, 07:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Nagarjuna and Amala Pair

Nagarjuna and Amala Pair

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா. இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கத்தில், 1986 ஆம் ஆண்டு வெளியான 'மைதிலி என்னை காதலி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தன்னுடைய முதல் படத்திற்கே சிறந்த நடிகைக்காக ஃபிலிம் சார் விருதை வென்றார். இதைத்தொடர்ந்து இவர் நடித்த மெல்லத் திறந்தது கதவு, பன்னீர் நதிகள், கண்ணே கனியமுதே, உன்னை ஒன்று கேட்பேன், மெல்ல திறந்தது கதவு போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Actress Amala

Actress Amala

ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, மோகன், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து 80-ஸ் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிய அமலா, தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தெலுங்கில் தன்னுடைய முதல் படமான கிரகி டாடா படத்தில் நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக நடித்த அமலா, அவருக்கு சிறந்த தோழியாக மாறினார்.

ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் கூட டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து மிரட்டிய 5 நடிகர்கள்!

35
Nagarjuna put condition

Nagarjuna put condition

அடுத்தடுத்த படங்களிலும் நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக அமலா நடித்த நிலையில், இவர்களின் நட்பு தொடர்ந்தது. இந்த நிலையில் தான் நாகர்ஜுனா,  தன்னுடைய முதல் மனைவி லட்சுமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். இந்த பிரிவு அமலா - நாகர்ஜுனா இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. லட்சுமியை பிரிந்த ஒரே வருடத்தில் அமலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

45
Amala Akkineni

Amala Akkineni

தற்போது இவர்களுக்கு அகில் என்கிற மகன் இருந்தாலும், நாகார்ஜுனாவின் முதல் மனைவி மகனான நாக சைதன்யாவையும் தன்னுடைய சொந்த மகன் போன்றே அமலா பார்த்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகிய அமலா, தன்னுடைய கணவரின் தயாரிப்பு நிறுவனங்கள், அவருக்கு சொந்தமான ஷூட்டிங் ஸ்பாட் போன்ற இடங்களின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.

எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை.. இனி உங்களுக்கு பாட்டே எழுத முடியாது; வாலியின் தரமான சம்பவம்!

நாகார்ஜுனாவின் மகன்கள் இருவருமே தற்போது இளம் நடிகராக உள்ள நிலையில், தமிழ் ரசிகர்கள் மத்தியில்... நாக சைதன்யா தான் மிகவும் நன்கு அறியப்பட்டவர். இவர் கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற சைதன்யா, கூடிய விரைவில் பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். 

55
Amala Maintain Weight

Amala Maintain Weight

இந்நிலையில் அமலா பற்றி தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியுள்ள குட்டி பத்மினி, நாகர்ஜுனா திருமணத்திற்கு முன்பு கண்டீஷன் போட்டு தான் திருமணம் செய்து கொண்டாராம். அதாவது நாகர்ஜூனாவுக்கு ஒல்லியாக இருந்தால் தான் பிடிக்கும் என்பதால்... உன்னுடைய எடையை நீ ஏற்ற கூடாது, இப்போது எப்படி இருக்கிறாயோ அப்படியே மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இல்லை இது விவாகரத்தில் கூட முடியலாம் என முன்பே பயம் காட்டிய நிலையில் ... திருமணம் ஆகி சுமார் 30 வருடங்கள் ஆன பின்னரும் கூட, டயட், மற்றும் உடல் பயிற்சி செய்து கஷ்டப்பட்டு தன்னுடைய எடையை அமலா மெயின்டெய்ன் செய்து வருவதாக கூறப்படுகிறது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நாகார்ஜுனா
நாக சைதன்யா
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Scene Review : தீபாவளி வின்னராக மாறியதா சூர்யாவின் சீன்? முழு விமர்சனம் இதோ
Recommended image2
CM Vijay : மீண்டும் நடிக்க முடிவெடுத்த விஜய்... முதல்வரை இயக்கப்போகும் கெளதம் மேனன் - சுடச்சுட வெளிவந்த அப்டேட்
Recommended image3
Ramayana Movie: 'ராமாயணம்' படத்தில் ராவணனை கொண்டாடும் மக்கள்.. கண்ணால் மிரட்டும் யஷ்.. பாராட்டு மழை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved