MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதன்முறையாக இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்ட சின்மயி... எவ்ளோ கியூட்டா இருக்காங்க பாருங்க

முதன்முறையாக இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்ட சின்மயி... எவ்ளோ கியூட்டா இருக்காங்க பாருங்க

பாடகி சின்மயிக்கு கடந்தாண்டு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், ஓராண்டுக்கு பின் அக்குழந்தைகளின் புகைப்படங்களை முதன்முறையாக வெளியிட்டுள்ளார் சின்மயி.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 19 2023, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
chinmayi Twin Babies

chinmayi Twin Babies

சன் டிவியில் ஒளிபரப்பான சப்தஸ்வரங்கள் எனகிற இசை நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் டைட்டில் வின்னர் ஆனவர் சின்மயி. அந்நிகழ்ச்சியின் மூலம் சின்மயியின் திறமையை பார்த்து வியந்து போன இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், அவரை தன் இசையில் பின்னணி பாடகியாக அறிமுகப்படுத்தினார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
chinmayi Twin Babies

chinmayi Twin Babies

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்கிற பாடல் தான் சின்மயி பாடிய முதல் பாடலாகும். இதையடுத்து டி.இமான், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, ஜிவி பிரகாஷ் என தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவருடன் பணியாற்றி புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆனார் சின்மயி. 

36
chinmayi Twin Babies

chinmayi Twin Babies

பின்னணி பாடகியாக மட்டுமின்றி புகழ்பெற்ற டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் திகழ்ந்து வந்தார் சின்மயி. தமிழில் சில்லுனு ஒரு காதல் படத்தில் தொடங்கிய இவரது டப்பிங் பயணம், தொடர்ந்து சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகளுக்கெல்லாம் குரல் கொடுத்து இருக்கிறார் சின்மயி.

இதையும் படியுங்கள்... மாலத்தீவு போனதும் கிளாமர் ரூட்டுக்கு தாவிய அனிகா... நீச்சல் உடையில் குட்டி நயன் நடத்திய மஜாவான போட்டோஷூட் இதோ

46
chinmayi Twin Babies

chinmayi Twin Babies

நடிகர் ராகுல் ரவீந்திரனை காதலித்து வந்த சின்மயி கடந்த 2014-ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த இந்த ஜோடிக்கு, கடந்தாண்டு தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

56
chinmayi Twin Babies

chinmayi Twin Babies

சின்மயி கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிடாமல் இருந்ததால், அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாரா என்கிற சர்ச்சையும் எழுந்தது. பின்னர் தான் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு அந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார்.

66
chinmayi Twin Babies

chinmayi Twin Babies

குழந்தை பிறந்த பின்னர் அவர்களின் புகைப்படங்களை வெளியிடாமல் இருந்து வந்த சின்மயி, அவர்களின் முதல் பிறந்தநாளன்று முதன்முறையாக குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். குழந்தைகளின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கியூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  சிம்பு, விஷால் உள்பட 5 நடிகர்களுக்கு ரெட் கார்டு! அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய தயாரிப்பாளர் சங்கம் - பின்னணி என்ன?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved