உடல் எடையை குறைத்து... முகமூடியுடன் கோவில் கோவிலாக வலம் வரும் சிம்பு..! வைரலாகும் புகைப்படம்..!

First Published 9, Oct 2020, 5:29 PM

நடிகர் சிம்பு இந்த லாக்டவுன் நேரத்தில் கேரளா சென்று, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்க்கு உடல் எடையை குறைத்து, பழைய சிம்புவை போல் மாறி சென்னைக்கு வந்து இறங்கியுள்ளார்.

இவரின் இந்த மாற்றத்தை பார்க்க, ரசிகர்கள் வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார்கள்.

கேரளாவில் இருந்து வந்ததும், பக்தி மானாக மாறிவிட்டார் போல சிம்பு.

நேற்றைய தினம் இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகமூடி அணிந்தபடி சுவாமி தரிசனம் செய்த, வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாக பரவியது.

இதை தொடர்ந்து இன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவர் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தனக்கு இஷ்டமான கோவில்களுக்கு சென்று வந்த பின் விரைவில் சுசீந்திரன் இயக்கும் கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

loader