MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எவ்வளவு கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்..பிரபல மது நிறுவனத்திற்கு நோ சொன்ன சிம்பு

எவ்வளவு கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்..பிரபல மது நிறுவனத்திற்கு நோ சொன்ன சிம்பு

ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை சிம்பு கைவிட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், மதுபான விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 14 2022, 08:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
simbu

simbu

கடைசியாக ஹன்சிகாவின் 50 வது படமான மஹா படத்தில் தோன்றியிருந்த சிம்பு தற்போது தனது வெந்து தணிந்தது காடு படத்திற்காக காத்திருக்கிறார். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். பத்து வருடங்களுக்கு முன்பு விண்ணைத்தாண்டி வருவாயா  படத்தில் இவர்களது கூட்டணி அமைந்திருந்தது.

தற்போது இவர் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிராமத்து நாயகனை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
simbu

simbu

இவரது முந்தய வெளியீடான மாநாடு திரைப்படம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இவருக்கு சரியான வெற்றியை பெற்றுக் கொடுத்தது. பிளாக் பாஸ்டர் படமாக அமைந்த இந்த படத்திற்குப் பிறகு சிம்பு  நாயகனாக நடிக்கும் வெந்து தணிந்தது காடு படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் மஹா படத்தில் காமியோவில் தான் சிம்பு நடித்திருந்தார். 

மேலும் செய்திகளுக்கு...சிவப்பு சல்வாரில் செம க்யூட்டாக இருக்கும் விருமன் நாயகி..அதிதி ஷங்கரின் நியூ லுக் இதோ !

சிம்பு நாயகனாக நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் மாநாடு படம் அளவிற்கும் வெற்றிகளை ருசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிம்பு குறித்த ஒரு சுவாரஸ்சிய தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது ஒரு ஆல்கஹால் பிராண்ட் விளம்பரத்தில் நடிக்க சிம்பு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

34
simbu

simbu

ஒரு பன்னாட்டு மதுபான நிறுவனம் தங்களது விளம்பரத்தில் நடிப்பதற்கு பெரும் ஆஃபர் கொடுத்துள்ளனர். ஆனால் சிம்பு ஒப்புக்கொள்ளவில்லையாம். பிரபல பாலிவுட் நடிகர்கள் பல மதுபான விளம்பரங்களில் நடித்த சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இந்த தலைவலியே தனக்கு தேவையில்லை என சிம்பு ஒதுங்கி கொண்டாராம்.

மேலும் செய்திகளுக்கு... குட்டை ரவுசருடன் ஸ்பெயினின் நயன்தாரா! விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்

மதுபான விளம்பரங்களில் தான் நடிக்க மாட்டேன் என சிம்பு கூறி இருப்பது பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது. அதோடு ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை நடிகர் கைவிட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், மதுபான விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

44
simbu

simbu

முன்னதாகா  தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளார் சிம்பு. இதற்கிடையே இவரது தந்தை டி ஆர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை அடுத்து சமீபத்தில் இவர்கள் குடும்பத்துடன் வெளிநாடு சென்று தந்தைக்கு சிகிச்சை அளித்த பின் சமீபத்தில் தான் நாடு திரும்பியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...சிம்பு வெந்து தணிந்தது காடு இரண்டாவது சிங்கிள் மறக்குமா நெஞ்சம் வெளியானது...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சிலம்பரசன்
தமிழ் செய்திகள்
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Scene Review : சூர்யாவின் சீன் படம் டக்கரா? மக்கரா? விமர்சனம் இதோ
Recommended image2
Ramayana Day 1 Box Office : ஆதிபுருஷ் சாதனையை முறியடிக்க தவறிய ராமாயணா.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
Recommended image3
Nooru Kodi Vaanavil Review : ஹரிஷ் கல்யாணின் காதல் விருந்து டேஸ்டா? வேஸ்டா? நூறு கோடி வானவில் விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved