MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிவப்பு சல்வாரில் செம க்யூட்டாக இருக்கும் விருமன் நாயகி..அதிதி ஷங்கரின் நியூ லுக் இதோ !

சிவப்பு சல்வாரில் செம க்யூட்டாக இருக்கும் விருமன் நாயகி..அதிதி ஷங்கரின் நியூ லுக் இதோ !

துப்பட்டாவை வித்தியாசமாக அணிந்து ஸ்லீவ் லெஸ் சுடிதாரில் கலக்கி யுள்ளார் அதிதி. இந்த போஸ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 14 2022, 08:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Aditishankar

Aditishankar

பிரபல இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் தற்போது கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். முன்னதாக பின்னணி பாடகி ஆகவும் இந்த படத்தின் மூலம்திரை உலகிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.

26
aditi shankar

aditi shankar

சமீபத்தில் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. கிராமத்து நாயகன் கதையை இயக்கும் முத்தையா இயக்கி, இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு... குட்டை ரவுசருடன் ஸ்பெயினின் நயன்தாரா! விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்

 

36
aditi shankar

aditi shankar

முன்னதாக ஆகஸ்ட் மூன்றாம் தேதி இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை  அதிதி ஷங்கர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் அசத்தியிருந்தது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 

46
aditi shankar

aditi shankar

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மதுர வீரன் பாடலை அதிதி சங்கர் தான் பாடியிருந்தார். இந்த பாடலை பாட முதலில் பாடகி ராஜலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான ரெக்கார்டிங் முடிந்து விட்டதாக கூறப்பட்டது.  பின்னர் அவரது குரல் அகற்றப்பட்டு விட்டு அதிதி ஷங்கரை பாட வைத்ததாக புகார் எழுந்தது. இதனால் சமூக வலைதளத்தில் நடிகைக்கு எதிரான கண்டனங்கள் கிளம்பின. பின்னர் ராஜலட்சுமி இது குறித்து அதிதி சங்கரை விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். 

மேலும் செய்திகளுக்கு...சிம்பு வெந்து தணிந்தது காடு இரண்டாவது சிங்கிள் மறக்குமா நெஞ்சம் வெளியானது...

56
aditi shankar

aditi shankar

இதற்கிடையே இவர் மதுரை, மலேசியா, கேரளா மற்றும் சென்னையில் நடைபெற்ற ப்ரோமோஷன் விழாக்களில் பங்கேற்று பிரபலமானார்.  நாயகியான பின்னர் அவ்வப்போது சமூக வலைதளத்தில் தனது க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...தோல்வியை கண்டு துவண்டு போகாத லெஜண்ட்...அடுத்த படப்பிடிப்புக்கு ரெடியாகிட்டாராம் ?

66
aditi shankar

aditi shankar

அந்த வகையில் தற்போது சிவப்பு கலர் சல்வார் அணிந்து இவர் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. துப்பட்டாவை வித்தியாசமாக அணிந்து ஸ்லீவ் லெஸ் சுடிதாரில் கலக்கி யுள்ளார் அதிதி. இந்த போஸ்கள்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரகசிய சிநேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவால் வெடித்த சர்ச்சை
Recommended image2
சரவணன் வாழ்க்கையில் Ex Lover? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் இயக்குநர் வைத்த சீன் பை சீன் செக்; இனி எல்லாமே அதிரடிதான்!
Recommended image3
ஏ.ஆர்.ரகுமான், தனுஷ் வரிசையில் விஜய்... கோலிவுட்டை அதிர வைத்த விவாகரத்துகள் ஒரு பார்வை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved