பொறி கிளப்பும் தெறி லுக்கில் சிம்பு... மரண மாஸ் காட்டும் “மாநாடு” செகண்ட் லுக் போஸ்டர்...!

First Published 21, Nov 2020, 8:01 PM

தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதில் செம்ம பிஸியாகி வருகிறார் என்பது நாம் அறிந்தது தான். அந்த வகையில், உடல் எடையை குறைத்து,  சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடித்த 'ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஃபேஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில்  டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி சிம்பு ரசிகர்களை குஷியாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்தும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கும் மற்றொரு படமான ’மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 21 ஆம் தேதி 10.44 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்திருந்தது.

மேலும் இந்த அறிவிப்பில் ஒரு போஸ்டரும் வெளியாகி இருந்தது. இதில் சிம்பு  இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் துப்பாக்கியை அருகில் வைத்துக்கொண்டு தொழுகையில் இருப்பது போன்றும், பின்னணியில் அரசியல் கலவரம் நடப்பது போன்றும் காட்சிகள் இருந்தன. இந்த போஸ்டரே அட்டகாசமாக இருக்கும் நிலையில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகம் இருந்தது.

இந்நிலையில் காலை வெளியான 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்,  முஸ்லீம் இளைஞர் தோற்றத்தில் சிம்பு தலையில் வெள்ளை குல்லா அணிந்து, அவரது நெற்றியில் குண்டு பாய்ந்து, முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட தொழுவது போன்று போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவருக்கு பின்னால் அரசியல்வாதிகளை குறிக்கும் விதத்தில் பேனர்கள், கட்சி கொடிகளும் உள்ளது போல் தெரிந்தது.

தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த போஸ்டரில் ஆரம்ப கட்டத்தில் அவரைப் பார்ப்பது போலவே அசத்தலாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறார்.

கையில் துப்பாக்கியுடன் இருக்கும் செகண்ட் லுக் போஸ்டருடன் “அநீதி அதிகரிக்கும்போது... நான் அவதரிப்பேன்” - அப்துல் காலிக் என்ற வாசகத்தையும் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.