மன்மதனாக மாறிய சிம்பு... ஸ்லிம் லுக்கில் ஜம்முன்னு வெளியிட்ட வைரல் செல்ஃபி...!
மன்மதன் பட லுக்கில் மனதை மயக்கும் சிம்புவின் இந்த செல்ஃபி போட்டோ சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

செகன்ட் இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்துள்ள சிம்பு சோசியல் மீடியாவில் செம்ம தூளாக வைரலாகி வருகிறார்.

ரசிகர்களின் பலத்தால் தான் தன்னுடைய வளர்ச்சி நிலையாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட சிம்பு, அவர்களுக்காக சோசியல் மீடியாவில் அக்கவுண்ட்களை ஆரம்பித்தார்.

அதுமட்டுமின்றி தன்னுடைய படம் குறித்த அப்டேட்டில் ஆரம்பித்து, அவ்வப்போது தனது ஸ்லிம் லுக்கில் செமையான போட்டோ ஷூட்களை வேறு நடத்தி வருகிறார்.

அப்படி சிம்பு வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் தாறுமாறு வைரலாகி வருகின்றன. சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் பட ஷூட்டிங்கை வெற்றிகரமாக முடித்துவிட்டார்.

தற்போது வெங்கட் பிரபுவுடன் மாநாடு படத்தில் புகுந்து விளையாடி கொண்டிருக்கிறார். பட டீசர் முதல் போஸ்டர்கள் வரை பலவற்றையும் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

முரட்டு தாடி, ஸ்லிம் பாடியுடன் வேற லெவலுக்கு மாஸாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

தற்போது சிவப்பு நிற கட்டம் போட்ட சட்டையில் ஜம்முன்னு இருக்கும் சிம்பு, க்யூட் செல்ஃபி ஒன்றை தட்டிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

மன்மதன் பட லுக்கில் மனதை மயக்கும் சிம்புவின் இந்த செல்ஃபி போட்டோ சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. அதுமட்டுமின்றி #Atman #Maanaadu ஆகிய ஹேஷ்டேக்குகளும் தமிழக அளவில் ட்ரெண்டாகியுள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.