MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Maanaadu Movie Pre Release: 'மாநாடு' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி... மேடையில் கண் கலங்கி அழுத சிம்பு!

Maanaadu Movie Pre Release: 'மாநாடு' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி... மேடையில் கண் கலங்கி அழுத சிம்பு!

நடிகர் சிம்பு நடிப்பில் இந்த மாதம் (நவம்பர்) 25 ஆம் தேதி வெளியாக உள்ள 'மாநாடு' ப்ரீ ரிலீஸ் (Manadu pre release show) நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு (Simbu) கண்ணீர் விட்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
| Updated : Nov 18 2021, 02:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தீபாவளிக்கு வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சிம்பு நடித்துள்ள 'மாநாடு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீர் என மாற்றப்பட்டதாக படக்குழு அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது அனைவரும்அறிந்ததே..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படம் வெளியாக இருந்ததால், தியேட்டர் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் ரிலீஸ் தேதியை மாற்றியதாக கூறப்பட்டது.

37

இந்நிலையில் இந்த திரைப்படம், வரும்  நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ள,  நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது.

47

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல திரையரங்கில் 'மாநாடு' திரைப்படம் வெளியாவதற்கு முன்னோட்டமாக விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நடிகர் சிலம்பரசன் இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

57

இந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய நடிகர் சிம்பு, பொதுவாக என்னுடைய படம் என்றால் பிரச்சனை என்பது சாதாரண விஷயமாக இருக்கிறது...

67

எனக்கும் வெங்கட்பிரபுக்கும் நீண்ட நாள் பழக்கம் உள்ளது. எனக்கு கதை சொல்லிவிட்டு மற்றவர்களை வைத்து படம் எடுக்க சென்று விடுவார். தற்போது தான் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

77

நிறைய பிரச்சனைகளை கொடுத்துவிட்டார்கள். பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்வேன் .என்னை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என கண் கலங்கி அழுதது, அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகா மந்தனா இதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.. விளாசும் நெட்டிசன்கள்.. என்ன விஷயம்?
Recommended image2
பொள்ளாச்சி டூ அதிரப்பள்ளி... சினிமா படப்பிடிப்பால் உலகப் புகழ்பெற்ற டாப் 5 சுற்றுலாத் தலங்கள்!
Recommended image3
Dare Devil : அஜித்தின் டேர் டெவில் படத்தில் இருந்து விலகிய மோகன்லால்... அவருக்கு பதில் இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved