MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கு? பிடிக்காத விஷத்தை ஓபனாக கூறிய நாத்தனார்!

ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கு? பிடிக்காத விஷத்தை ஓபனாக கூறிய நாத்தனார்!

ஐஸ்வர்யா ராயிடம் பிடிக்காத விஷயம் பற்றி அவருடைய நாத்தனார் ஒபனாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jan 17 2025, 09:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Aishwarya Rai Tamil Movies

Aishwarya Rai Tamil Movies

இருவர் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், இராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Aishwarya Rai Movies

Aishwarya Rai Movies

தமிழை விட பாலிவுட்டில் தான் ஏராளமான படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்தார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே, சல்மானை காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் மேரேஜ் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிந்தனர். இந்த பிரிவுக்கு சல்மான் கான் தான் காரணம் என்று சொல்லப்பட்டது.

சூரி ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் 'மாமன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
 

35
Salman Khan Love

Salman Khan Love

சல்மான் கானுடனான பிரிவுக்கு பிறகு விவேக் ஓபராய் உடன் காதலில் இருந்தார். இந்த காதலும் நீண்ட நாள் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து சில காலம் தனியாக இருந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.
 

45
Aishwarya rai and Abhishek Bachchan

Aishwarya rai and Abhishek Bachchan

இதற்கிடையில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பிரிய இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் அபிஷேக் பச்சனின் மூத்த சகோதரியான ஸ்வேதா பச்சன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். 

திருணம் ஆன 2 வருடங்களுக்கு பின் சன் டிவி சீரியல் நடிகை ப்ரீத்தி குமார் கூறிய குட் நியூஸ்!
 

55
Shweta Bachchan

Shweta Bachchan

அதில் ஐஸ்வர்யா ராயிடம் பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் தைரியமானவர். கடினமாக உழைத்து சினிமாவில் உச்சத்திற்கு வந்தார். இது அவரிடம் தனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவர் ஃபோன் செய்தாலோ, மெசேஜ் அனுப்பினாலோ உடனே பதிலளிக்க மாட்டார். அவருக்கு தோன்றும் போது தான் அவரிடமிருந்து பதில் வரும். இது தனக்கு பிடிக்காத விஷயம் என்று கூறியுள்ளார்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஐஸ்வர்யா ராய்
சல்மான் கான்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image2
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image3
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved