MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருணம் ஆன 2 வருடங்களுக்கு பின் சன் டிவி சீரியல் நடிகை ப்ரீத்தி குமார் கூறிய குட் நியூஸ்!

திருணம் ஆன 2 வருடங்களுக்கு பின் சன் டிவி சீரியல் நடிகை ப்ரீத்தி குமார் கூறிய குட் நியூஸ்!

சன் டிவியில் வானத்தை போல, மற்றும் தற்போது புனிதா தொடர்களில் நடித்து வரும் ப்ரீத்தி குமார் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jan 17 2025, 06:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Preethi Kumar And Kishore

Preethi Kumar And Kishore

சின்னத்திரை நடிகை ப்ரீத்தி குமார் தன்னை விட 4 வயது இளையவரான 'பசங்க' பட குழந்தை நட்சத்திரம் கிஷோரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
 

26
Pasanga Movie Actor

Pasanga Movie Actor

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், 2009-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான், பசங்க. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அன்புக்கரசி என்கிற கதாபாத்திரத்தில், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தவர் தான் கிஷோர். 

இது என்ன விஜய் டிவி சீரியல் நாயகிக்கு வந்த சோதனை; 6 மாதத்தில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்!
 

36
Preethi Kumar Marriage

Preethi Kumar Marriage

இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, கிஷோருக்கு தேசிய விருது கிடைத்தது. இதோ தொடர்ந்து,  விஜய் மில்டன் இயக்கிய கோலி சோடா படத்தில் இளைஞராக நடித்திருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, லீடு ரோலில் இவர் நடித்த, வஜ்ரம், நெடுஞ்சாலை, சகா, ஹவுஸ் ஓனர் போன்ற படங்கள் தோல்வியை தழுவியது.
 

46
National Award Winner Passanga Kishore

National Award Winner Passanga Kishore

குழந்தை நட்சத்திரமாக ஜெயித்தாலும், திரையுலகில் ... ஒரு ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தொடர்ந்து போராடி வருகிறார். இந்நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு, சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக கிஷோர் அறிவித்த நிலையில், இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

அப்பாவை போலவே புள்ள; கார் ரேஸில் முதல் பரிசை தட்டி தூக்கிய அஜித் மகன் ஆத்விக்! குவியும் வாழ்த்து!
 

56
Preethi 4 Years Elder to Kishore

Preethi 4 Years Elder to Kishore

ப்ரீத்தி குமார், கிஷோரை விட 4 வயது இளையவர் என்பதால் இவர்களில் காதல் சமாச்சாரம் பொருளாக மாறியது. திருமணத்திற்கு பின்னர் ப்ரீத்தி குமார் இருவரின் வயசு வித்தியாசம் குறித்து எழுபட்ட கேள்விக்கு, ஒரு போதும் நாங்களோ அல்லது எங்கள் குடும்பத்தினரோ இதை ஒரு பொருட்டாக பார்த்ததில்லை. வயதை முன்னிறுத்தி பேசுவதால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்பது போல் பேசி இருந்தார். 
 

66
Preethi Announced Pregnancy

Preethi Announced Pregnancy

திருமணத்திற்கு பின்னர் தற்போது ப்ரீத்தி குமார், சன் டிவியில் 'புனிதா' என்கிற தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ப்ரீத்தி குமார் - கிஷோர் ஜோடி விரைவில் பெற்றோர் ஆக போகும் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து இந்த இளம் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

1200 வருட பழமையான நெல்லையப்பர் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image2
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Recommended image3
சிபி சக்கரவர்த்தி கொடுத்த செம அப்டேட்: ‘ரஜினி 173’ ஷூட்டிங் எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved