செம்ம ஹோம்லி லுக்கில் ஸ்ருதி ஹாசன்... பிங்க் நிற புடவையில் கொட்டிக்கிடக்கும் அழகு... வைரலாகும் புகைப்படங்கள்...!
First Published Nov 15, 2019, 11:43 AM IST
தெலுங்கு ரசிகர்களால் "மாஸ் மஹராஜ்" என்று செல்லமாக அழைக்கப்படுவர் ரவி தேஜா. இவரது 'டான் சீனு', 'பலுபு' ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் கோபிசந்த் மலினேனி 3வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் "கிராக்". இதில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகரில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிங்க் நிற புடவையில் வந்த ஸ்ருதி ஹாசன் அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார். சரி, அந்த ஒட்டு மொத்த அழகும் வெஸ்டாக கூடாது என்பதற்காக போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.
மார்டன் அண்ட் ஹாட் லுக்கில தானே ஸ்ருதியை பார்த்திருப்பீங்க... ஹோம்லி லுக்கில பார்த்தது இல்லையே... இங்க பாருங்க....
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?