MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கழண்டு விழும் ஓவர் கோட்... கண்டுகொள்ளாத ஸ்ருதி ஹாசன்! பொது இடத்தில் காதலனை கட்டி அணைத்து ரொமான்ஸ்! போட்டோஸ்

கழண்டு விழும் ஓவர் கோட்... கண்டுகொள்ளாத ஸ்ருதி ஹாசன்! பொது இடத்தில் காதலனை கட்டி அணைத்து ரொமான்ஸ்! போட்டோஸ்

மும்பை விமான நிலையத்தில், ஸ்ருதி ஹாசன் காதலர் சாந்தனுவுடன் கட்டி பிடித்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jun 30 2023, 07:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

மும்பை விமான நிலையத்தில், ஸ்ருதி ஹாசன் காதலர் ஷாந்தனுவை கட்டி பிடித்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

நடிகை ஸ்ருதி ஹாசன், அடுத்தடுத்து தென்னிதியை படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், தன்னுடைய காதலருடன் முன்பையில் தான் வசித்து வருகிறார். அவ்வப்போது இவர்கள் இருவரும், வெளியிடங்களுக்கு ஒன்றாக வரும் போது ... செய்தியாளர்கள் கண்களில் சிக்கி விடுவார்கள். அந்த வகையில் தற்போது மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட ஸ்ருதி ஹாசன் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மாரி செல்வராஜ் மத மோதலை உருவாக்குகிறாரா? 'மாமன்னன்' படம் குறித்து தன்னுடைய கருத்தை கூறிய அமீர்!
 

37

கருப்பு நிற மாடர்ன் உடையில், ஸ்ருதி ஹாசன் விமான நிலையத்திற்கு வருகிறார். அதிலும் அவர் அணிந்திருக்கும் டெனிம் ஓவர் கோட் தோளில் இருந்து கழண்டு விழுவதை கூட கண்டுகொள்ளாமல் நடந்து வரும் ஸ்ருதி, பின்னர் தன்னுடைய காதலரை சந்திக்கிறார்.
 

47

இருவரும் பொது இடம் என கூட பாராமல் கட்டி தழுவி தங்களின் காதலை பரிமாறி கொண்டு... விமானம் ஏறுவதற்கு செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
 

டி.ஆர்.பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்களை தும்சம் செய்த சன் டிவி தொடர்கள்! டாப் 5 லிஸ்டில் ஒன்றுகூட இல்லை!

57

ஸ்ருதி ஹாசனின் காதலர் சாந்தனு ஹசாரிகா, ஒரு டூடுல் கலைஞர் ஆவர். இவர்கள் இருவரும் கொரோனா லாக்டவுனில் இருந்து காதலிக்க துவங்கினர். தற்போது வரை திருமணம் குறித்து இருவருமே வாய் திறக்காத நிலையில், லிவிங் ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.

67

ஸ்ருதி ஹாசன் தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில்...  பிரபாஸுக்கு ஜோடியாக சாலார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார்.
 

10 ஆண்டுகள் கழித்து பெற்றெடுத்த தேவதைக்கு வித்தியாசமான பெயர் சூட்டிய ராம் சரண் - உபாசனா ஜோடி!

77

இதை தொடர்ந்து, நானி-யின் 30-ஆவது படத்திலும் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இந்த படத்தில் மிருணாள் தாகூர், நானிக்கு ஜோடி என கூறப்பட்டாலும், ஸ்ருதி இரண்டாவது நாயகி அல்லது, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved