MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காதலரை நெஞ்சோடு அணைத்து... படு ரொமான்டிக்காக தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்! வைரல் போட்டோ...

காதலரை நெஞ்சோடு அணைத்து... படு ரொமான்டிக்காக தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்! வைரல் போட்டோ...

நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruthihassan), தன்னுடைய காதலருடன் படு ரொமான்டிக்காக இந்த தீபாவளியை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Nov 05 2021, 07:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், ஸ்ருதி ஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு பிரிந்தனர். அப்போது வேறு வேறு நாட்டில் இருப்பதால் எங்களால் காதலை தொடர முடியவில்லை என மைக்கேல் விளக்கமளித்திருந்தார்.

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

தற்போது ஸ்ருதி ஹாசன் டெல்லியை சேர்ந்த சாந்தனு என்ற  டூடுல் கலைஞரை காதலித்து வருவதாக கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் சாந்தனு.

 

36

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இருவரும் மும்பையில் ஒன்றாக வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், வெளியே செல்லும் போது மீடியாக்கள் கண்களில் பட்டு, அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாவது உண்டு.

 

46

அவ்வப்போது காதலரை இறுக்கி அணைத்த படியும், முத்த மழை பொழிந்த படியும் ஸ்ருதி ஹாசன் தினுசு தினுசாக போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

56

அந்த வகையில் தற்போது, ஸ்ருதி ஹாசன்... தன்னுடைய காதலருடன் இந்த வருட தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது ஸ்ருதி வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

66

கருப்பு நிற சேலையில், காதலன் சாந்தனுவை நெஞ்சோடு அணைத்தபடி படு நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளார்... அந்த புகைப்படம் இதோ...

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sunny Leone Net Worth: அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image2
Karuppu : சூர்யா முதல் த்ரிஷா வரை... கருப்பு படத்தில் நடிக்க வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image3
CM Vijay : நடிகராக 275 கோடி சம்பளம் வாங்கிய விஜய்; முதல்வராக வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved