டீப் நெக் ஜாக்கெட்டில்... முன்னழகை பங்கமாக காட்டி பதறவைத்த ஸ்ரேயா சரண்..! எல்லை மீறிய ஹாட் போட்டோ ஷூட்!
நடிகை ஸ்ரேயா சரண், அதகள கவர்ச்சியில்... அட்ராசிட்டி செய்யும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
40 வயதை எட்டிய பின்னும் இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கவர்ச்சியில், விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வரும் நடிகை ஸ்ரேயா, தற்போது டீப் நெக் ஜாக்கெட் மட்டும் ஸ்கர்ட் அணிந்து லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
காதல் கம்மல் ஜிமிக்கி அணிந்து, ஃப்ரீ ஹேர் ஸ்டைலில்... கலர் ஃபுல் ஆடையில் செம்ம ஹாட்டாக கவர்த்திழுக்கும் அழகில், விதவிதமாக போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் தான் தற்போது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'டாடா' படத்தை பார்த்து விட்டு... கவினை புகழ்ந்து தள்ளிய நடிகர் கார்த்தி!
You & I என்கிற ஆர்ட்டிகளில் கவர் பேஜ் ஒன்றிற்காக எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில் கவர்ச்சி அதிகமாக இருந்தாலும், மாடர்ன் மற்றும் ட்ரெடிஷன் கலந்த கலவையாக... மாறி ஜொலிக்கிறார் ஸ்ரேயா.
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறக்கும், பல நடிகைகள் பார்த்து பொறாமை படும் அளவிற்கு... தனக்கு பிடித்தவற்றை தயங்காமல் செய்து வரும் ஸ்ரேயாவுக்கு அவரின் கணவர் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகர்களுடன் ஸ்ரேயா பேசிக்கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் ஸ்ரேயாவின் முன்னழகை வர்ணித்த போது, அவரின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதாக கூறி ஆச்சர்யப்படுத்தினார்.
தமிழ், தெலுங்கு, ஹந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் ஸ்ரேயா... நடிப்பில் விரைவில் கப்ஸா திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கு தங்கையாக 25 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகரின் மனைவி!