ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்...! அத்து மீறும் இளசுகள்..! இணையத்தை தெறிக்கவிட்ட போட்டோஸ்..!
திருமணத்திற்கு புகைப்படங்கள் எடுக்கும் கலாம் போய்... சமீப காலமாக இளசுகள் பலர் ப்ரீ வெடிங் போட்டோ சுட செய்வதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் சிலர் அதீத கவர்ச்சியில் அத்து மீறும் அளவிற்கு புகைப்பங்கள் எடுத்து முகம் சுழிக்க வைக்கிறார்கள். அந்த வகையில் ஒரு ஜோடி எடுத்துக்கொண்ட ப்ரீ வெடிங் போட்டோ கேலரி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த ஒரு தொகுப்பு இதோ...

கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக திருமணத்தை நடத்தாமல் தள்ளி போட்ட சில தற்போது மீண்டும் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதன் வெளிப்பாடு தான் தற்போது இது போன்ற அட்ராசிட்டி ப்ரீ வெடிங் போட்டோஸ்

திருமணத்திற்கு முன்னர் இது போன்ற புகைப்படங்களை இந்த காலத்து இளசுகள் பலர் விரும்புகிறார்கள்.

இது போன்ற புகைப்படங்களுக்காக லட்ச கணக்கில் செலவிடவும் தயாராக உள்ளனர்.

அதே நேரத்தில் இது போன்ற எல்லை மீறிய புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற புகைப்படங்களில் முடிந்த வரை ஆபாசம் இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும் என்பதையே நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

என்னமா இப்படி பண்றீங்களேம்மா என கூறாத குறையாக இந்த புகைப்பங்களை சிலர் அதிக அளவில் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

நாலு செவுத்துக்குள்ள இருக்கும் உடையில் இப்படி நடு காட்டிலா?

தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிக விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.