MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அதிர்ச்சி... ஹன்சிகா வேகமாக வளர்வதற்க்கு ஹார்மோன் ஊசி போட்டாரா அவரின் தாயார்? பரபரப்பு தகவல்!

அதிர்ச்சி... ஹன்சிகா வேகமாக வளர்வதற்க்கு ஹார்மோன் ஊசி போட்டாரா அவரின் தாயார்? பரபரப்பு தகவல்!

நடிகை ஹன்சிகா வேகமாக வளர வேண்டும் என்பதற்காக, அவருடைய தாயார் ஹார்மோன் ஊசி போட்டதாக வெளியான பரபரப்பு தகவலுக்கு, அவரின் தாயார் விளக்கம் கொடுத்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 18 2023, 08:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. பின்னர் ஒரு சில வருடங்களிலேயே, தமிழில் ஹீரோயினாக தனுசுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' படத்தில் அறிமுகமானார். இவர் குறுகிய காலத்திலேயே, தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து மிகவும் பிரபலமானார்.

27

முன்னணி நடிகையாக இருக்கும் போதே நடிகர் சிம்புவின் காதல் சர்ச்சைகளில் சிக்கிய ஹன்சிகா, பின்னர் ஒரு வழியாக அதில் இருந்து வெளியேறி..  தன்னுடைய கெரியருக்கு வலு சேர்க்கும்  விதமான கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.

அஜித்துடன் நடிச்சதுக்கே இப்படி ஒரு மாற்றமா? BMW பைக் வாங்கி ரைடு போக தயாரான மஞ்சு வாரியர்..!
 

37

விஜய், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், மிகவும் குண்டாக இருப்பதால் சில பட வாய்ப்புகளை இழந்ததாக கூறப்பட்டதை, தொடர்ந்து கடின உடல்பயிற்சி மற்றும் டயட் போன்றவற்றை மெயின்டெயின் செய்து, தன்னுடைய உடல் எடையையும் குறைத்தார்.

47

தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் அடுத்தடுத்து சுமார் அரை டஜன் படங்கள் இவரின் கைவசம் இருந்தாலும், திடீரென தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். 

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' பட பாடலில் 500 உள்ளூர் நடனக் கலைஞர்களுக்கு வாய்பளித்ததற்கு பாராட்டுவிழா!

57

இதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த முண்டோட அரண்மனையில், தன்னுடைய காதலரை கரம்பிடித்த ஹன்சிகா.. திருமணத்துக்கு பின்பும், தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
 

67

இந்நிலையில் ஹன்சிகா சீக்கிரம் வளர வேண்டும் என்பதற்காக, அவருடைய தாயார் அவருக்கு இளம் வயதிலேயே ஹார்மோன் ஊசி போட்டு அவருடைய வளர்ச்சியை அதிகரித்ததாக ஒரு வதந்தி பரவிய நிலையில், இதற்கு ஹன்சிகாவின் தாயார் பரபரப்பு விளக்கம் கொடுத்துள்ளார்.

'வாரிசு' படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதாவுக்கு மட்டும் இத்தனை லட்சம் சம்பளமா?

77

இது குறித்து அவர் கொடுத்துள்ள விளக்கத்தில், ஒரு வேலை ஹன்சிகா வேகமாக வளர வேண்டும் என ஹார்மோன் ஊசி போட்டிருந்தால்... நான் டாட்டா  விட பணக்காரராக இருந்திருப்பேன். இதை இப்படி சொல்பவர்களுக்கு பொது அறிவே இல்லையா? என ஹன்சிகாவின் தாயார் வெளுத்து வாங்கி உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஹன்சிகா மோத்வானி
தமிழ் சினிமா
ஹன்சிகா மோத்வானி

Latest Videos
Recommended Stories
Recommended image1
நிஜ வாழ்க்கையிலும் 'செல்லம்' தான்! - ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியனின் கியூட் லவ் ஸ்டோரி!
Recommended image2
என்கூட நடிக்க மறுத்த நடிகைகள் இப்போ என் பாட்டுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் போடுறாங்க - கென் கருணாஸ் பளீச் பேட்டி
Recommended image3
இது அதுல்ல... விஜய்யை ரவி மோகனோடு கம்பேர் பண்ணும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved