MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகை ரேகா லெஸ்பியனா? பெண் செயலாளருடன் அந்தரங்க உறவில் இருந்தார்.! சுயசரிதையால் வெடித்த சர்ச்சை!

நடிகை ரேகா லெஸ்பியனா? பெண் செயலாளருடன் அந்தரங்க உறவில் இருந்தார்.! சுயசரிதையால் வெடித்த சர்ச்சை!

நடிகை ரேகாவின் வாழ்க்கை வரலாறு பற்றி யாசர் உஸ்மான் எழுதிய புத்தகத்தில், ரேகா பெண் செயலாளருடன் அந்தரங்க உறவில் இருந்ததாக கூறியுள்ளது, பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jul 22 2023, 08:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பழம்பெரும் நடிகர்... காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகளும், பாலிவுட் நடிகையுமான ரேகாவின் தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு மர்மங்கள் நிறைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ரேகா பல  முன்னனி நடிகர்களின் காதல் சர்ச்சையில் சிக்கியவர். அதிலும் குறிப்பாக, அமிதாப் பச்சன், வினோத் மெஹ்ரா, ஜித்தேந்திரா, சத்ருகன் சின்ஹா, அக்ஷய் குமார், சஞ்சய் தத், கமல்ஹாசன், ஆகியோர் இந்த லிஸ்டில் அடக்கம்.
 

24

சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடனான அவரது உறவைப் பற்றி இன்னும் நிறைய விவாதங்கள் பாலிவுட் திரையுலகில் சென்று கொண்டு தான் உள்ளது. பல காதல் தோல்விகளை சந்தித்த நடிகை ரேகா, இறுதியாக கடந்த 1990 ஆம் ஆண்டு, தொழிலதிபரும், தயாரிப்பாளருமான, முகேஷ் அகர்வால் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? லீக்கான பிரபலங்கள் லிஸ்ட்!
 

34

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்தார் ரேகா. இந்நிலையில் ரேகாவின் கணவர் முகேஷ் அகர்வால், திருமணமான 7 மாதத்திலேயே தற்கொலை செய்து கொண்டது உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முகேஷ் அகர்வாலின் மரணத்துக்கு காரணம், ரேகா அவரின் பெண் செயலாளர் ஃபர்சானாவுவுடன் வைத்திருந்த உறவு தான் என யாசர் உஸ்மான் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

44

ஃபர்சானாவுக்கு மட்டுமே, படுக்கையறை வரும் உரிமையை ரேகா கொடுத்திருந்ததாகவும், ரேகாவுக்கு ஃபர்சானா சிறந்த ஆலோசகராகவும், தோழியாகவும், ஆதரவாளராகவும் இருந்ததால், ரேகா அவர் இல்லாமல் செயல்பட மாட்டார் என தெரிவித்துள்ளார். மேலும் ஃபர்சானா தான் ரேகாவின் அன்றாட நடவடிக்கைகள் முழுவதையும் கவனித்து வருகிறாராம். "ரேகாவின் வீடு மற்றும் வாழ்க்கையில் இவருக்கு தெரியாமல் எதுவும் நடப்பதில்லையாம். ரேகாவின் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பையும் கவனிப்பது முதல், ரேகாவின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் திட்டமிடுபவராக இந்த ஃபர்சானா  என நம்பப்படுகிறது. இவர் ஒரு வலிமையான கேட் கீப்பர் போல் ரேகாவுக்கு செயல்படுகிறார். டைம்ஸ் நவ் அறிக்கை படி ரேகா - ஃபர்சானா உறவு பாலியல் ரீதியானது என்று புத்தகம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகை பற்றி இப்படி வெளியாகியுள்ள தகவல், பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Box Office: நேற்று வெளியான அநீதி மற்றும் கொலை படத்தின் முதல் நாள் வசூல்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved