MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Shivani: மிஸ் இந்தியா போட்டியில் இருந்து திடீரென விலகிய..நெஞ்சுக்கு நீதி படத்தின் நடிகை..என்ன காரணம் தெரியுமா?

Shivani: மிஸ் இந்தியா போட்டியில் இருந்து திடீரென விலகிய..நெஞ்சுக்கு நீதி படத்தின் நடிகை..என்ன காரணம் தெரியுமா?

Shivani Rajasekhar: (ஷிவானி ராஜசேகர்) ‘மிஸ் இந்தியா’ போட்டியில்  தமிழ்நாடு சார்பில், நடிகை ஷிவானி ராஜசேகர் பங்கேற்க இருந்த நிலையில், திடீரென தான் விலகுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு சார்பில் இந்தமுறை யாரும் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Jun 30 2022, 01:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Shivani Rajasekhar

Shivani Rajasekhar

‘மிஸ் இந்தியா’ போட்டியில்  தமிழ்நாடு சார்பில், நடிகை ஷிவானி ராஜசேகர் பங்கேற்க இருந்த நிலையில், திடீரென தான் விலகுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு சார்பில் இந்தமுறை யாரும் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Shivani Rajasekhar

Shivani Rajasekhar

பிரபல நடிகர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் ஆகியோரின் மூத்த மகளான ஜீவிதா ராஜசேகர் மருத்துவப் படிப்பில் கவனம் செலுத்து வருகிறார். மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கும் தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில்  'அன்பறிவு' படத்தில் நடித்து மக்கள் மனதில் கொள்ளைகொண்டர். சமீபத்தில் வெளிவந்த 'நெஞ்சுக்கு நீதி' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

 மேலும் படிக்க....1100 திரையங்குகளில் யானை வெளியீடு...எனக்காக தான் எல்லாம்.? இயக்குனர் ஹரி குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி...

 

 

34
Shivani Rajasekhar

Shivani Rajasekhar


இவர், திரைப்படத்துக்கு வருதற்கு முன்பு அழகிப் போட்டிகளிலும் பங்கேற்று வந்தார். பெமினா மிஸ் இந்தியா படத்தை வென்றிருந்த அவர், தமிழ்நாடு சார்பில் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க இருந்தார். ஆனால் திடீரென அதில் கலந்து கொள்ளவில்லை என அறிவித்துள்ளார். மலேரியாவால் பாதிக்கப்பட்டதால் அழகுப் போட்டிக்கான பயிற்சிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

 மேலும் படிக்க....1100 திரையங்குகளில் யானை வெளியீடு...எனக்காக தான் எல்லாம்.? இயக்குனர் ஹரி குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி...

44
Shivani Rajasekhar

Shivani Rajasekhar

இது குறித்து ஷிவானி ராஜசேகர் மேலும் பேசும்போது, ''நான் மலேரியாவால் பாதிக்கப்பட்டுவிட்டதால், அழகு பயிற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை. மருத்துவ படிப்பிற்கான எழுத்துத் தேர்வு மற்றும் அடுத்த மாதம் பிராக்டிக்கல் தேர்வும் இருக்கிறது. இதனால், இவற்றில் நான் கவனம் செலுத்த இருப்பதால், இந்த ஆண்டு நடைபெறும் மிஸ் இந்தியா போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், அடுத்த ஆண்டு நிச்சயம் கலந்து கொள்வேன்" எனத் தெரிவித்துள்ளார். இவரின் இந்த திடீர் அறிவிப்பால் இந்த ஆண்டு மிஸ் இந்தியா போட்டில் யாரும் கலந்து கொள்ள இயலாத சூழல் நிலவியுள்ளது.

 மேலும் படிக்க....1100 திரையங்குகளில் யானை வெளியீடு...எனக்காக தான் எல்லாம்.? இயக்குனர் ஹரி குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி...

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AK
Anija Kannan
தமிழ் சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved