MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • AmalaPaul Hot: கலரிங் ஹேர்ரில்.. காத்தோட்டமா மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு கிளாமர் போஸ் கொடுத்த அமலா பால்!

AmalaPaul Hot: கலரிங் ஹேர்ரில்.. காத்தோட்டமா மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு கிளாமர் போஸ் கொடுத்த அமலா பால்!

விவாகரத்துக்கு பின் யாரும் எதிர்பாராத அளவிற்கு கவர்ச்சி காட்டி வரும், அமலா பால் (Amala Paul) தற்போது... கலரிங் செய்த ஹேர்ரில்... ஒரு தினுசா கொடுத்துள்ள கிளாமர் போஸ் விரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Dec 20 2021, 05:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

விவாகரத்துக்கு பின்னர் தன்னை சுதந்திர பறவை போல் பீல் செய்யும் அமலா பால், தன்னுடைய மனதிற்கு பிடித்ததை தேடி தேடி செய்கிறார். இவற்றில் சில சர்ச்சையாகவும் மாறி விடுகிறது.

 

26

கவர்ச்சியில் இவர் உச்சம் தொடும் அளவிற்கு, வெளியிடும் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் விமர்சிக்க பட்டாலும், அதையெல்லாம் பற்றி சற்றும் கண்டுகொள்ளாமல் அட்டகாசம் செய்து வருகிறார் அமலா பால்.

 

36

அந்த வகையில் தற்போது,  மிகவும் எளிமையான மேக்கப் போட்டு, ப்ரவுன் கலர் ஹேர் கலரிங் செய்து...  கவர்ச்சி பொங்கும் ஹாட் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

 

 

46

ஒரு பக்கம் உடை கழண்டு விழுவது போன்று இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஹாட் கிளிக் வேற லெவலுக்கு பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

56

இவர் மிகவும் எதிர்பார்த்த, திரைப்படமான 'ஆடை' எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும், தற்போது... தமிழில் இவர் நடித்து முடித்துள்ள 'அதே அந்த பறவை போல படத்தை' மிகவும் எதிர்பார்த்து கார்த்திருக்கிறார்.

 

 

66

மேலும் Cadaver என்கிற திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற இப்படி சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படங்கள் சில வற்றையும் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏ.ஆர்.ரகுமான், தனுஷ் வரிசையில் விஜய்... கோலிவுட்டை அதிர வைத்த விவாகரத்துகள் ஒரு பார்வை
Recommended image2
ஜனனியின் குழந்தையால் குணசேகரனுக்கு ஆபத்து; புது குண்டை தூக்கிப்போட்ட ஜோசியர் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
தாய் கிழவியை துரத்திவிட்ட சக்திவேல்... காந்திமதிக்கு அடைக்கலம் தரும் கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved