MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஷாருக்கான் மகனை விடாத போதை மோகம்... புதிதாக சரக்கு பிசினஸ் தொடங்கிய ஆர்யன் கான் - நடிகைகளுடன் பார்ட்டி வேற

ஷாருக்கான் மகனை விடாத போதை மோகம்... புதிதாக சரக்கு பிசினஸ் தொடங்கிய ஆர்யன் கான் - நடிகைகளுடன் பார்ட்டி வேற

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் புதிதாக சரக்கு பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளதோடு அதற்காக நடிகைகளுக்கு பார்ட்டியும் கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 30 2023, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பாலிவுட் திரையுலகில் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பதான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்தது. பதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக்கான் உடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

25

நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன் கான் என்கிற மகனும் உள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மும்பையில் உள்ள கப்பல் ஒன்றில் போதை விருந்தில் கலந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து தனது அதிகாரத்தை பயன்படுத்தி மகனை நீண்ட போராட்டத்துக்கு பின் தன் மகனை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வந்தார் ஷாருக்கான். அவருக்கும் அந்த போதை கும்பலுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... Pathu Thala Review : ஏஜிஆர்-ஆக அதகளப்படுத்தி... ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாரா சிம்பு? - பத்து தல விமர்சனம் இதோ

35

இப்படி போதைப் பொருள் சர்சையின் மூலம் பிரபலமான ஆர்யன் கான். அதன் பின் சினிமாவில் இயக்குனராக இருப்பதாகவும், இதற்காக அவர் கதை தயார் செய்யும் பணிகளில் இருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவர் புதிதாக சரக்கு பிசினஸ் ஒன்றை தொடங்கி ஷாக் கொடுத்துள்ளார். அதன்படி D'YAVOL என பெயரிடப்பட்டுள்ள அந்த பிராண்டை தான் ஆர்யன் கான் ஆரம்பித்துள்ளார்.

45

இந்த பிராண்டை பிரபலமாக்கும் விதமாக டிவி மற்றும் சினிமா நடிகைகளை அழைத்து பார்ட்டி ஒன்றையும் கொடுத்திருக்கிறார் ஆர்யன் கான். அதில் ஷாருக்கான் மகன் உடன் நடிகைகள் பலர் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆனது. 

55

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஆர்யன் கானை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். போதைப்பொருள் வழக்கில் சிக்கியும் திருந்தவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Dasara review : பத்து தல... விடுதலைக்கு டஃப் கொடுக்குமா நானியின் தசரா? - முழு விமர்சனம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நிகிலுக்கு வீடு... சூப்பர் சிங்கர் பைனலில் வாரி வழங்கப்பட்ட பரிசுகள் என்னென்ன? முழு விவரம் இதோ
Recommended image2
சூர்யா 46 ரிலீஸ் தேதி லாக்.! ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க தயாராகும் சூர்யா!
Recommended image3
ரஜினியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன சிவாஜி.! நடிகர் திலகம் உருகி உருகி பார்த்த ரஜினி படம் எது தெரியுமா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved