MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அம்மாவின் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... ஹீரோயின்களை மிஞ்சிய ஷாருக்கான் மகள் சுஹானா கான்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

அம்மாவின் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... ஹீரோயின்களை மிஞ்சிய ஷாருக்கான் மகள் சுஹானா கான்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

நடிகர் ஷாருக்கானின் மகள், சஹானா கான்... நடிகை அனன்யா பாண்டேவின் உறவினர் அலன்னா பாண்டே திருமண நிகழ்ச்சியில், அம்மா கௌரி கானின் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Mar 16 2023, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேயின் உறவினர் அலன்னா பாண்டே தனது காதலரான ஐவர் மெக்ரேவை இன்று (மார்ச் 16)  அன்று திருமணம் செய்து கொள்ளவுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இவரின் திருமண ஏற்பாடுகள், கடந்த மூன்று நாட்களாகவே மும்பையில் களைகட்டி வரும் நிலையில், இந்த திருமண நிகழ்ச்சியில் ஷாருக்கானின் மகள், சஹானா தன்னுடைய அம்மாவில் சேலையை கட்டிக்கொண்டு வந்திருந்தார்.

கைகூடாத காதல்... கமுக்கமாக கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அஞ்சலி! மாப்பிள்ளை குறித்து கசிந்த தகவல்!

35

வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில்... சேலை முழுவதும் வைரம் போன்று ஜொலிக்கும் கற்கள் பாதிக்கப்பட்ட இந்த சேலையில், செம்ம ஸ்டைலிஷாக வந்திருந்தார் சஹானா.

45

ஹீரோயின்களை பின்னுக்கு தள்ளும் அழகில் காணப்பட்ட இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

'குக் வித் கோமாளி' வெங்கடேஷ் பட் மனைவி மற்றும் மகளை பார்த்திருக்கீங்களா? செம்ம கியூட்டா இருக்காங்களே!

55

மேலும் சஹானா கட்டி இருக்கும் சேலையை அவரின் அம்மா, கௌரி கான் கட்டியபடி போஸ் கொடுத்த புகைப்படத்தையும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved