இரண்டு குழந்தை பெற்ற பின்பும் குறையாத அழகு..! ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் புடவையில் மயக்கும் நீலிமா இசை! போட்டோஸ்
ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து மஞ்சள் காட்டு மைனா போல் சேலையில் போஸ் கொடுத்துள்ள நீலிமா ராணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
neelima rani
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் நீலிமா ராணி, தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
neelima rani
கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
neelima rani
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லி வேடத்தில் பின்னிபெடலெடுத்து வருகிறார்.
neelima rani
கோலங்கள், மெட்டி ஒலி சீரியல்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நீலிமா. அனைவரும் அறிந்த பிரபலமான சின்னத்திரை முகமாக வலம் வருகிறார்.
ரம்யா பாண்டியன் ஓரமா போங்க... சுருட்டை முடி அழகி சுழலினியின் சேலை கவர்ச்சியால் சூடான ரசிகர்கள்!
neelima rani
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைகிளி சீரியலில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டிய நீலிமாவை யாரும் மறந்திருக்க முடியாது.
neelima rani
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது விதவிதமான உடைகள் அணிந்து, சமூக வலைத்தளத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
neelima rani
அந்த வகையில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து, மஞ்சள் நிற சேலையில்... கொள்ளை அழகில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் இவை...
neelima rani
இரண்டு குழந்தை பிறந்த பின்பும் செம்ம பிட்டாக தன்னுடைய உடலை மெயின்டெயின் செய்து வரும், நீலிமா ராணி, புடவையில் மட்டும் அல்ல எந்த உடை அணிந்தாலும் அவ்வளவு அழகு