புசு புசுன்னு சும்மா கும்முனு மாறிய சீரியல் நடிகை நீலிமா..! புதிய லுக்கில் செம்ம ஹாட் போஸ்..!
First Published Dec 23, 2020, 1:49 PM IST
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நீலிமா ராணி. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்துள்ளார். 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தினால், தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது கொஞ்சம் புசு புசுன்னு மாறி, கொள்ளை அழகில் செம்ம ஹாட்டாக வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?