MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்த 'யாரடி நீ மோகினி' சீரியல் நடிகை நக்ஷத்ரா..!

கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்த 'யாரடி நீ மோகினி' சீரியல் நடிகை நக்ஷத்ரா..!

'யாரடி நீ மோகினி'  சீரியல் மூலம், பிரபலமான நடிகை நக்ஷத்ரா கடந்தாண்டு தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில், புகைப்படம் வெளியிட்டு கர்ப்பமாக இருக்கும் தகவலை உறுதி செய்துள்ளார்.

1 Min read
Author : manimegalai a
Published : Jan 31 2023, 11:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'கிடாரி பூசாரி மகுடி' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நக்ஷத்ரா. முதல் படத்திலேயே கிராமத்து பெண் வேடத்திற்கு பொருந்தி நடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததால், அதிரடியாக சீரியலின் உள்ளே நுழைந்தார்.

25
nakshatra

nakshatra

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் நடித்த 'யாரடி நீ மோகினி' சீரியல் ரசிகர்கள் மத்தியில் இவரை மிகவும் பிரபலமாகியது. சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்த வெண்ணிலாவாக மாறிய நக்ஷத்ரா, கடந்த ஆண்டு தன்னுடைய காதலர் விஷ்வா என்பவரை திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.

நடிகை சவுந்தர்யாவின் மறுபிறவியோ... அச்சு அசல் அவரை போலவே இருக்கும் பெண்ணின் புகைப்படங்கள் வைரல்!

35

இது குறித்து பேட்டியளித்த நக்ஷத்ரா, தன்னுடைய தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தின் காரணமாகவே... திடீரென தங்களின் திருமணம் நடந்ததாகவும், திருமணம் நடைபெற உள்ளது குறித்து தங்களுக்கே ஒரு வாரத்திற்கு முன்னர் தான் தெரியும் என்பது போல் கூறினார்.  திருமணத்திற்கு மிகவும் குறைவான நாட்களே இருந்த காரணத்தால், இதனை வெளிப்படுத்தவில்லை என கூறியிருந்தார்.

45

இந்நிலையில் கடந்த மாதமே நக்ஷத்ரா கர்ப்பமாக இருப்பதாகவும், எனவே இவரின் தோழிகள் அடிக்கடி அவரை சந்தித்து நலம் விசாரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில்,  இது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகாமல் இருந்தது.

ஹன்சிகா திருமண வீடியோ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! நயன்தாராவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு தாமதம்? வெளியான காரணம்

55

இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, தற்போது நட்சத்திர தன்னுடைய பேபி பம்ப் தெரியும் புகைப்படத்தை வெளியிட்டு, கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து, இவருக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved