நடிகைகளை மிஞ்சும் அழகில் சீரியல் நடிகை கிருத்திகா..! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!

First Published 8, Nov 2020, 4:25 PM

தமிழில் 'தேன்நிலவு' என்கிற சீரியல் மூலம் அறிமுகமானவர் கிருத்திகா, சின்ன திரையை தாண்டி, வெள்ளித்திரையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600 028 படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேலும் பூவே பூச்சூடவா, சந்திரலேகா, பொன்னூஞ்சல் போன்ற பல சீரியல்களில் நடித்தார். இவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் கிளிக்ஸ் இதோ...

நீல நிற உடையில் அமர்ந்தபடி போஸ்

நீல நிற உடையில் அமர்ந்தபடி போஸ்

செம்ம கியூட்

செம்ம கியூட்

ரசிகர்களுக்கு ஹார்ட் கொடுக்கும் கிருத்திகா

ரசிகர்களுக்கு ஹார்ட் கொடுக்கும் கிருத்திகா

சேலையில் தனி அழகு

சேலையில் தனி அழகு

பளீச் சிரிப்பு

பளீச் சிரிப்பு

படிக்கட்டில் நின்றபடி போஸ் கொடுக்கும் நாயகி

படிக்கட்டில் நின்றபடி போஸ் கொடுக்கும் நாயகி

மாடர்ன் உடையில் கலக்குறாங்களே

மாடர்ன் உடையில் கலக்குறாங்களே

மணப்பெண் கோலத்தில் கிருத்திகா

மணப்பெண் கோலத்தில் கிருத்திகா

ஜொலிக்கும் கண்கள்

ஜொலிக்கும் கண்கள்

விதவிதமாக போஸ் கொடுத்து மயக்கும் சீரியல் நடிகை

விதவிதமாக போஸ் கொடுத்து மயக்கும் சீரியல் நடிகை

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா

என்னமா இது ஹேர் ஸ்டைல்

என்னமா இது ஹேர் ஸ்டைல்

வியக்க வைக்கும் நாயகி

வியக்க வைக்கும் நாயகி

டாப் அங்கிள் போஸ்

டாப் அங்கிள் போஸ்

அடடா பேரழகு

அடடா பேரழகு