MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'தப்பான ஆட்களுக்கு வேலை செய்யாதீர்கள்'..பரபரப்பை ஏற்படுத்திய பாரதிகண்ணம்மா நடிகை

'தப்பான ஆட்களுக்கு வேலை செய்யாதீர்கள்'..பரபரப்பை ஏற்படுத்திய பாரதிகண்ணம்மா நடிகை

பாரதி கண்ணம்மா நடிகை கண்மணி மனோகரன் இட்டுள்ள இன்ஸ்டா பதிவு ரசிகர்ளை ஈர்த்து வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Mar 14 2022, 09:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
kanmani manoharan

kanmani manoharan

விஜய் டிவியில் டி ஆர்பியை ஏற்றிவிட்ட சீரியலில் முக்கியமானது பாரதிகண்ணம்மா சீரியல். இதில் கருப்பு நிறமாக இருப்பதாக கூறி மருமகளை மாமியார் வெறுப்பதும். பின்னர் கணவன் மனைவியை சந்தேகப்படுவதுமாக கதை நகர்கிறது.

28
kanmani manoharan

kanmani manoharan

இந்த சீரியலில் நடிகர் அருண் சீரியல் நாயகன் பாரதியாகவும், ரோஷினி நாயகி கண்ணம்மாவாகவும் நடித்து வந்தனர். தற்போது ரோஷினி மாற்றப்பட்டு, புது கண்ணம்மாவாக வினுஷா நடித்து வருகிறார்.

38
kanmani manoharan

kanmani manoharan

முன்பு  கண்ணம்மாவாக நடித்த ரோஷினியும்  (Roshni)  அகிலனும்  சீரியலில் இருந்து வெளியேறிவிட்டனர். இவர்களது பட வாய்ப்பிற்காக சீரியலில் இருந்து விலகியதாக கூறினார்.

48
kanmani manoharan

kanmani manoharan

பின்னர் அகிலனின் மனைவியாக நடித்த கண்மணி மனோகரனும் சீரியலை விட்டு விலகி அதிர்ச்சி ஏற்படுத்தினார். புதிய சீரியலில் கமிட் ஆனாதால் விலகினார் கண்மணி..

58
kanmani manoharan

kanmani manoharan

தற்போது கண்மணி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.  அதோடு  இவர் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் புது சீரியலில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

68
kanmani manoharan

kanmani manoharan

இந்த சீரியலில் கண்மணி மனோகரன் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நாயகி தாயின் மறைவால் தன் படிப்பை நிறுத்தியதால் கல்விக்காக ஏங்கும்  பெண்ணாக நடிக்கிறார்.

78
kanmani manoharan

kanmani manoharan

இது இரு நிகழ்ச்சியை தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளார். விரைவில் அது சார்ந்த அதிகாரப்பூர்வ தகவலும் அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
 

88
kanmani manoharan

kanmani manoharan

இந்நிலையில் கண்மணி தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், தப்பான ஆட்களுக்கு ஆக ஒரு போதும் வேலை ஆட்களுக்கு என்ற ஒரு வாக்கியத்தை குறிப்பிட்டு பின்னணியில் பாரதி கண்ணம்மா நீ என தொடங்கும் பாடல் ஒன்றை தன்னுடைய ஸ்டோரியில் கண்மணி இணைத்துள்ளார். ஒரு வேலை சீரியலூக்கா சென்ற இடத்தில் ஏதேனும் பிரச்சனைய என ரசிகர்கள் கேட்டு வருகினர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved