MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பிரபுதேவாவுடன் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? பல பிரச்சனையால் தற்கொலை முயற்சி வரை சென்ற நடிகை!

பிரபுதேவாவுடன் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? பல பிரச்சனையால் தற்கொலை முயற்சி வரை சென்ற நடிகை!

பாரத நாட்டிய கலைஞர், சீரியல் நடிகை என ரசிகர்களால் அறியப்பட்ட நடிகை ஜெயஸ்ரீ தன்னுடைய சிறிய வயதில், நடிகர் பிரபுதேவாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட அரிய புகைப்படம் இது. இவர் சிறு வயது முதலே பல்வேறு நடன மேடைகளில் நடனமாடியுள்ளார். பாரத நாட்டிய ஆசிரியையாகவும் இருந்தவர்.

1 Min read
Author : manimegalai a
| Updated : Jun 16 2020, 07:11 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

சீரியலில் நடிக்க துவங்குவதற்கு முன்பே, ஒருவரை திருணம் செய்து கொண்டு, குழந்தை பிறந்த கையோடு அவரை விட்டு பிரிந்தார். பின் 'வம்சம்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் பிரபலமான இவருக்கு தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.

28

பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடிக்கும் போது, நடிகர் ஈஸ்வருக்கு - ஜெயஸ்ரீக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஜெயஸ்ரீ ஈஸ்வரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், ஜெயஸ்ரீயின் பெற்றோரின் சம்மதத்தை பெற்று, ரித்வா என்கிற குழந்தையோடு ஜெயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார்.

38

அன்பான, அழகான குடும்பமாக அனைவரும் பொறாமை படும் படி வாழ்ந்த இவர்களுக்குள், பேரிடியாக இறங்கியது கள்ளக்காதல் பிரச்சனை.

48

ஈஸ்வர் பிரபல செயல் நடிகை மகாலக்ஷ்மி மற்றும் சில பெண்களோடு பழகி வருவதால், தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக தெரிவித்தார் ஜெயஸ்ரீ. மேலும் இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஈஸ்வர் மற்றும் அவருடைய அம்மா ஆகியோர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

58

ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் ஈர்வர் பிரஸ் மீட் வைத்து, கூறியதாவது, தனக்கும் மஹாலக்ஷ்மிக்கும் சீரியலில் ஒன்றாக சேர்ந்து நடிப்பதால் நண்பர்கள் போல் மட்டுமே பழகி வந்ததாக கூறி, ஜெயஸ்ரீ தான் மகாலட்சுமியின் கணவரோடு தவறான முறையில் பேசி வருகிறார் என கூறினார்.

68

இந்த பிரச்சனைகள் காரணமாக மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளான, நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொள்ள துணிந்தார். அதிஷ்டவமாக உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள பட்டதால் உயிர் பிழைத்தார்.

78

தற்போது தன்னுடைய கணவர் ஈஸ்வரிடம் இருந்து விலகியே இருக்கும் ஜெயஸ்ரீ குழந்தை மற்றும் தன்னுடைய அம்மாவுடன் வசித்து வருகிறார். ஜெயஸ்ரீயின் மகன் ரித்வா விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொம்மு குட்டி அம்மாவுக்கு என்கிற சீரியலில் நடித்து வருகிறார்.

88

ஜெயஸ்ரீயும் பழைய படி தன்னுடைய நடனத்திலும், சீரியல் நடிக்கும் முயற்சிலும் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தவறான எண்ணம்.. கையில் சிக்கிய வீடியோ! சுந்தரபாண்டியனுக்கு விஜி கொடுத்த மரண அடி - இன்றைய எபிசோட்!
Recommended image2
விவாகரத்து வழக்கில் திடீர் ட்விஸ்ட்.. மனைவியுடன் விஜய் சமரசம்? மனுவை திரும்ப பெறும் சங்கீதா? புது தகவல்!
Recommended image3
ராமாயணம் படத்தில் இணையும் கிறிஸ்டோபர் நோலன்.. ரூ.4,000 கோடி பட்ஜெட் படம்னா சும்மாவா
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved