MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சாயிஷா முதல் நஸ்ரியா வரை... அதிக வயது வித்தியாசம் கொண்ட நடிகர்களுக்கு கழுத்தை நீட்டிய நடிகைகளின் லிஸ்ட் இதோ

சாயிஷா முதல் நஸ்ரியா வரை... அதிக வயது வித்தியாசம் கொண்ட நடிகர்களுக்கு கழுத்தை நீட்டிய நடிகைகளின் லிஸ்ட் இதோ

அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகைகளைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Jun 15 2023, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Kareena Kapoor, Saif Ali Khan

Kareena Kapoor, Saif Ali Khan

சையிப் அலிகான் - கரீனா கபூர்

பாலிவுட் நடிகர் சையிப் அலிகானின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து, அவர் இரண்டாவதாக நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகை கரீனா கபூரை விட சையிப் அலிகான் 10 வயது மூத்தவர் ஆவார்.

26
Dharmendra, Hema Malini

Dharmendra, Hema Malini

ஹேமமாலினி - தர்மேந்திரா

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹேமமாலினி, இந்தி நடிகர் தர்மேந்திராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதில் நடிகை ஹேமமாலினியை விட நடிகர் தர்மேந்திரா 13 வயது மூத்தவர் ஆவார்.

36
Sridevi, Boney Kapoor

Sridevi, Boney Kapoor

ஸ்ரீதேவி

80-களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி, இவர் கடந்த 1996-ம் ஆண்டு இந்தி பட தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதில் தயாரிப்பாளர் போனிகபூர் நடிகை ஸ்ரீதேவியை விட 8 வயது மூத்தவர் ஆவார்.

இதையும் படியுங்கள்... அடப்பாவமே... அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகரின் கால் கட்டைவிரல் அகற்றம்

46
Nazriya, Fahad Faasil

Nazriya, Fahad Faasil

நஸ்ரியா - பகத் பாசில்

தமிழ் திரையுலகில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகை நஸ்ரியா, மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதில் நஸ்ரியாவை விட நடிகர் பகத் பாசில் 13 வயது மூத்தவர் ஆவார்.

56
Reema sen

Reema sen

ரீமாசென் - தீப் கரன் சிங்

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்தபோதே திருமணம் செய்துகொண்டவர் நடிகை ரீமா சென். திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்தும் அவர் விலகிவிட்டார். இவரது கணவர் தீப் கரன் சிங், ரீமா சென்னை விட 9 வயது மூத்தவர் ஆவார்.

66
Arya, sayeesha

Arya, sayeesha

ஆர்யா - சாயிஷா

தமிழ் சினிமாவில் ரீல் ஜோடியாக நடித்து, ரியல் ஜோடி ஆனவர்கள் தான் ஆர்யா - சாயிஷா. இவர்கள் இருவரும் கஜினிகாந்த் மற்றும் டெடி ஆகிய திரைப்படங்களில் ஜோடியாக நடித்து பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நடிகை சாயிஷாவை விட ஆர்யா 17 வயது மூத்தவர் ஆவார்.

இதையும் படியுங்கள்...  தியேட்டர் பிசினஸில் இறங்கும் சிவகார்த்திகேயன்... பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் ரெடியாகிறது - அதுவும் இந்த ஊரிலா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved