MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • 14வது ஆண்டில் சுப்ரமணியபுரம்..சசிகுமார் வெளியிட்ட சர்ப்ரைஸ்!

14வது ஆண்டில் சுப்ரமணியபுரம்..சசிகுமார் வெளியிட்ட சர்ப்ரைஸ்!

இந்த படத்திற்கு தற்போது வரை ரசிகர்களின் ஆதரவிற்கும் அவர் நன்றி என குறிப்பிட்டதுடன். விரைவில் தான் இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.

1 Min read
Author : Kanmani P
Published : Jul 05 2022, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Subramaniapuram

Subramaniapuram

சசிகுமார் தயாரித்து, எழுதி, இயக்கிய சுப்ரமணியபுரம் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியானது.சென்னை 28க்கு பிறகு ஜெய்க்கு நல்வாய்ப்பை கொடுத்த படமென்றால் அது இந்த படம் தான்.  1980கள் காலத்திலான கதைக்களத்தை கொண்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Subramaniapuram

Subramaniapuram

மதுரையை உலுக்கிய இந்த சம்பவத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுத்து மாஸ் காட்டியது படக்குழு.  திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.  இதில் அறிமுக நடிகர்களாக இருந்த ஜெய் , சுவாதி , கஞ்சா கருப்பு மற்றும் முக்கிய வேடத்தில் சசிகுமாரே நடித்தார். 

34
Subramaniapuram

Subramaniapuram

படம் வெளியான ஆண்டின் மிகப்பெரிய வணிக வெற்றிகளில் ஒன்றாக அமைந்தது. இப்படம் மலையாளத்தில் அதே பெயரிலும்,  கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் 14 வது ஆண்டு விழாவில் உள்ளது..இந்த செய்தியுடன் ஒரு டிவிஸ்டையும் வெளியிட்டார் இயக்குனர்.

44
Sasikumar

Sasikumar

அதாவது ஜூலை 4 மிகவும் முக்கிய நாள் என குறிப்பிட்ட இயக்குனர் சசி, சுப்ரமணியபுரம் வெளியானதுதான் அதற்கு காரணம் என்றும்,  இந்த படத்திற்கு தற்போது வரை ரசிகர்களின் ஆதரவிற்கும் அவர் நன்றி என குறிப்பிட்டதுடன். விரைவில் தான் இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suriya Jyotika : மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
Recommended image2
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image3
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved