கோவில் சிலையாக மின்னும் அழகு... சின்னத்திரை இளவரசி ரக்சிதா மகாலட்சுமி... அழகில் சொக்க வைக்கும் புகைப்படங்கள்...!

First Published Nov 21, 2019, 6:37 PM IST

பிரிவோம் சந்திப்போம் சீரியலில் அறிமுகமாகி சின்னத்திரை இளவரசியாக வலம் வருபவர் ரக்சிதா மகாலட்சுமி. அதே சீரியலில் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் தொலைக்காட்சியில் வெளியான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தார். 

ரசிகர்களை மேலும் கவர உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான ரக்சிதா. தனது அசத்தல் புகைப்படங்களை இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை நிலை குலைய வைத்துள்ளார். சமீபத்தில் பளபளக்கும் சிவப்பு நிற பட்டுப்புடவையில், கழுத்து நிறைய தங்க நகைகளுடன் கோவில் சிலை போல போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

ரக்சிதா மகாலட்சுமியின் அசத்தல் அழகை காணலாம்...

சொக்க வைக்கும் அழகிற்கு சொந்தக்காரி

சொக்க வைக்கும் அழகிற்கு சொந்தக்காரி

பளபள பட்டுச் சேலையில் ரக்‌ஷிதா

பளபள பட்டுச் சேலையில் ரக்‌ஷிதா

கோவில் சிலைகள் வெட்கும் அழகு

கோவில் சிலைகள் வெட்கும் அழகு

சின்னத்திரை இளவரசி

சின்னத்திரை இளவரசி

சீரியல் ராணியின் புது அவதாரம்

சீரியல் ராணியின் புது அவதாரம்

புன்னகை இளவரசி

புன்னகை இளவரசி

பொன் நகைகளை தோற்கவைக்கும் புன்னகை

பொன் நகைகளை தோற்கவைக்கும் புன்னகை

இளசுகளை கிறங்கடிக்கும் அழகு

இளசுகளை கிறங்கடிக்கும் அழகு

வேற லெவல் போஸ்

வேற லெவல் போஸ்

மொகஞ்சதாரோ சிற்பம்

மொகஞ்சதாரோ சிற்பம்

கோவில் சிலை அழகு

கோவில் சிலை அழகு

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?