MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய லெஜண்ட் திரைப்படம்... முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?

பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய லெஜண்ட் திரைப்படம்... முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?

The Legend movie : ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் அருள் நாயகனாக நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
| Updated : Jul 29 2022, 09:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தொழிலதிபரான சரவணன் அருள், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள படம் தான் தி லெஜண்ட். இப்படத்தை அஜித்தின் உல்லாசம், ஷெரின் நடித்த விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர். இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார். வில்லனாக சுமன் நடிக்க, விவேக் மற்றும் யோகிபாபு ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக தலைகாட்டாமல் இருந்து வந்த ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படத்தில் நடிகைகள் யாஷிகா மற்றும் ராய் லட்சுமி ஆகியோர் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... பிரபல நடிகர் மேடையிலேயே மயங்கி விழுந்து மரணம்..! திரையுலகினர் அதிர்ச்சி!

34

பிரம்மாண்டமாக தயாரான தி லெஜண்ட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. குறிப்பாக 2500 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் திரையிடப்பட்டது. இவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டும் இப்படம் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து பெற்று வருகிறது. எனவே இனி வரும் நாட்களில் எதிர்பார்த்ததை விட வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44

இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் ரூ.7 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் ஒரு பாடலுக்கு மட்டுமே பல கோடிகளை செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம், இவ்வளவு குறைவாக வசூல் செய்துள்ளது... படக்குழுவினருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என கூறலாம்.. 

இதையும் படியுங்கள்...  ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனா நடிக்க விஜய்சேதுபதி கேட்ட சம்பளத்தால் ஜெர்க் ஆன பாலிவுட் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved